Avantages de l’armée

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.   (௭௱௬௰௬ - 766) 

La bravoure, l'honneur, le parcours de la voie glorieuse (des anciens héros) et la confiance du Roi: tels sont les quatre choses qui protègent l'armée.

Tamoul (தமிழ்)
மறப்பண்பும், மானவுணர்வும், நன்னெறியே பற்றிச் செல்லுதலும், மன்னனால் தெளியப்பட்ட சிறப்பும் என்னும் நான்கும், படைக்குச் சிறந்த பாதுகாப்பு ஆகும் (௭௱௬௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும். (௭௱௬௰௬)
— மு. வரதராசன்


வீரம், மானம், நல்ல வழியில் நடத்தல், அரசி்ன நம்பிக்கைக்கு உரியது ஆதல் எனும் நான்கும் படைக்கு காவல் அரண்களாகும். (௭௱௬௰௬)
— சாலமன் பாப்பையா


வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும் (௭௱௬௰௬)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀶𑀫𑀸𑀷𑀫𑁆 𑀫𑀸𑀡𑁆𑀝 𑀯𑀵𑀺𑀘𑁆𑀘𑁂𑁆𑀮𑀯𑀼 𑀢𑁂𑀶𑁆𑀶𑀫𑁆
𑀏𑁆𑀷𑀦𑀸𑀷𑁆𑀓𑁂 𑀏𑀫𑀫𑁆 𑀧𑀝𑁃𑀓𑁆𑀓𑀼 (𑁘𑁤𑁠𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Maramaanam Maanta Vazhichchelavu Thetram
Enanaanke Emam Pataikku
— (Transliteration)


maṟamāṉam māṇṭa vaḻiccelavu tēṟṟam
eṉanāṉkē ēmam paṭaikku.
— (Transliteration)


Valour, honour, tradition of chivalry and credibility; These four alone are an army's safeguards.

Hindi (हिन्दी)
शौर्य, मान, विश्वस्तता, करना सद्‍व्यवहार ।
ये ही सेना के लिये, रक्षक गुण हैं चार ॥ (७६६)


Télougou (తెలుగు)
దండుకుండవలయు దక్షత నియమమ్ము
తేలిని తెంపు నాల్గు స్థిరముగాను. (౭౬౬)


Malayalam (മലയാളം)
ശാര്യവും‍ മാനവും‍ പാമ്പര്യജീവിത രീതിയും‍ രാജവിശ്വാസമീനാലും‍ സേനക്കുള്ള ഗുണങ്ങളാം‍. (൭൱൬൰൬)

Kannada (ಕನ್ನಡ)
ಪರಾಕ್ರಮ, ಅಭಿಮಾನ, ತನ್ನ ಹಿಂದಿನ ವೀರರು ತುಳಿದ ಹಾದಿಯಲ್ಲಿ ಮುನ್ನುಗ್ಗುವ ನಡೆ, ಅರಸನ ವಿಶ್ವಾಸ ಮನ್ನುವ ನಾಲ್ಕು ಗುಣಗಳೇ ಪಡೆಗೆ ಬೆಂಗಾವಲಾಗುವುದು. (೭೬೬)

Sanskrit (संस्कृतम्)
वीर्यं मानं तथा पूर्ववीराणां मार्गगामिता ।
राजविश्वसपात्रत्वं चत्वार: सैन्यगा गुणा: ॥ (७६६)


Cingalais (සිංහල)
විස්වාසවත් බව - මානය වීරතාවය නිපුණකම මේවා - රැකවරණ වෙයි පිණිස හමුදා (𑇧𑇳𑇯𑇦)

Chinois (汉语)
精神勇猛, 聲威顯赫, 頭腦冷靜, 態度忠良, 軍隊之四維也. (七百六十六)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Keberanian, kehormatan, kepastian di-tengah2 kekachauan, dan ta‘at setia kapada asas2 pesaka kekesatriaan yang tidak ternoda—ke- empat2 ini-lah baju besi yang melindorigi sa-suatu bala tentera.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
용맹, 명예, 영광스러운전통, 충성심은강력한군대를지키는수단이다. (七百六十六)

Russe (Русский)
Мужество, месть, многие подвиги, упорство — эти четыре качества составляют богатство, оберегающее войско

Arabe (العَرَبِيَّة)
البسالة والعظمة وإتجاذ قرار بين الظروف المشوشة وتكريس الجهود فى إتباع اصول الشهامة المتوالية الغير الوصمة فهذه أربعة اسلحة لتحفظ الجيش (٧٦٦)


Allemand (Deutsch)
Tapferkeit, Ehre, hohe Tradition und Wahrhaftigkeit - diese vier sind die Verdienste einer Armee.

Suédois (Svenska)
Tapperhet, ära, trohet mot militära traditioner och lojalitet mot konungen, dessa fyra egenskaper är krigshärens bästa skydd.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Virtus, honestas, incessus in via laudis, fiducia, haec quatuor exer-citui sunt praeaidio. (DCCLXVI)

Polonais (Polski)
Męstwo, honor, rozwaga i wierność królowi, Oto cztery warunki powodzeń.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22