Avantages de l’armée

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.   (௭௱௬௰௧ - 761) 

L'armée composée de tous ses corps (infanterie, etc.), bien organisée, qui ne craint pas d'affronter les batailles et qui est capable de vaincre l'ennemi est le principal trésor du Roi.

Tamoul (தமிழ்)
நால்வகை உறுப்புக்களாலும் முறையாக அமைந்து, களத்திற்படும் துன்பங்கட்கு அஞ்சாமல் பகைவரை வெல்லும் படையே, செல்வங்களுள் சிறந்த செல்வம் (௭௱௬௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை, அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும். (௭௱௬௰௧)
— மு. வரதராசன்


தரைப்படை, கப்பல் படை, விமானப்படை, காவல்துறை என நாட்டைக் காப்போர் பிரிவினால் நிறைந்து, போர்க்களத்தில் புண்பட அஞ்சாது, பகைவரை வெல்லும் படையே ஆட்சியாளரின் செல்வத்துள் எல்லாம் முதன்மையான செல்வம் ஆகும். (௭௱௬௰௧)
— சாலமன் பாப்பையா


எல்லா வகைகளும் நிறைந்ததாகவும், இடையூறுகளுக்கு அஞ்சாமல் போரிடக்கூடியதாகவும் உள்ள படை ஓர் அரசின் மிகச்சிறந்த செல்வமாகும் (௭௱௬௰௧)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀶𑀼𑀧𑁆𑀧𑀫𑁃𑀦𑁆𑀢𑀼 𑀊𑀶𑀜𑁆𑀘𑀸 𑀯𑁂𑁆𑀮𑁆𑀧𑀝𑁃 𑀯𑁂𑀦𑁆𑀢𑀷𑁆
𑀯𑁂𑁆𑀶𑀼𑀓𑁆𑀓𑁃𑀬𑀼𑀴𑁆 𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀢𑀮𑁃 (𑁘𑁤𑁠𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Uruppamaindhu Ooranjaa Velpatai Vendhan
Verukkaiyul Ellaam Thalai
— (Transliteration)


uṟuppamaintu ūṟañcā velpaṭai vēntaṉ
veṟukkaiyuḷ ellām talai.
— (Transliteration)


A well organized army unafraid of obstacles Is a ruler's greatest of all possessions.

Hindi (हिन्दी)
सब अंगों से युक्त हो, क्षत से जो निर्भीक ।
जयी सैन्य है भूप के, ऐश्वर्यों में नीक ॥ (७६१)


Télougou (తెలుగు)
రథ గజాది యంగ రక్షణతో సేన
వెరిగినపుడె నృపుని వేరు వెరుగు (౭౬౧)


Malayalam (മലയാളം)
അം‍ഗപൂർണ്ണം‍, ഭയം‍കൂടാതടരാടി ജയിപ്പതാം‍ ധീരരാം‍ ഭടരുൾക്കൊള്ളും‍ സേനരാജന്നമൂല്യമാം‍. (൭൱൬൰൧)

Kannada (ಕನ್ನಡ)
ಚತುರಂಗ ಬಲವನ್ನು ಕೂಡಿಕುಂಡು, ಗಾಯಗಳಿಗೆ ಅಂಜದೆ ಶತ್ರುಗಳೊಂದಿಗೆ ಹೋರಾಡಿ ಜಯ ತರುವಂಥ್ ಪಡೆಯು ಅರಸನ ಸೊತ್ತುಗಳಲ್ಲೆಲ್ಲಾ ಮಿಗಿಲಾದುದೆನಿಸುವುದು. (೭೬೧)

Sanskrit (संस्कृतम्)
चतुरङ्गसमायुक्तं मृतिभीतिविवर्जितम् ।
सैन्यं जयप्रदं राज्ञामुत्तं भाग्यमुच्यते ॥ (७६१)


Cingalais (සිංහල)
ඇත් අස් රිය සමඟ - පාබල පබල හමුදා රජුන් සතූ සයිසුරු - සෑම දැයකට වඩා අනගී (𑇧𑇳𑇯𑇡)

Chinois (汉语)
裝備齊全驍勇善戰之軍隊, 乃王者之資產. (七百六十一)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Bala tentera yang baik tersusun dan gagah berani menentang bahaya ada-lah di-antara milek utama bagi raja.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
대담무쌍하고, 잘조직된성공적인군대는통치자의가장중요한재산이다. (七百六十一)

Russe (Русский)
Сплоченное войско, не страшащееся опасностей, является огромным богатством среди всех богатств царя

Arabe (العَرَبِيَّة)
لا بـد للملك أن يملك جيشا مدربا وعرمرما لكي لا يخاف من أي خطر من الخطرات (٧٦١)


Allemand (Deutsch)
Der größte aller Reichtümer eines Königs iät die Armee, die in ihren Abteilungen vollständig ist, keine Gefahr fürchtet und siegt.

Suédois (Svenska)
Främst bland konungens tillgångar är den krigsmakt som äger alla vapenslag och segrar utan fruktan för att såras i strid.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Exercitus, qui membris rite compositus, vulnera non timens, hostem superat, inter omnia regis bona pulcherrimum est. (DCCLXI)

Polonais (Polski)
Liczne wojsko, broń sprawna i mocne pancerze - To największe bogactwo seniorów.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22