Ne pas avoir peur de l’auditoire

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.   (௭௱௨௰௫ - 725) 

Que le Ministre apprenne les règles de la logique, afin de pouvoir soutenir la discussion dans le Conseil d'un Roi étranger.

Tamoul (தமிழ்)
அவையினருக்கு அஞ்சாமல், அங்கே எழும் கேள்விகளுக்கு விடை சொல்லும் பொருட்டு, அதற்கு வேண்டிய நூல்களைப் பொருள்நயம் அறிந்து கற்றுக் கொள்ளல் வேண்டும் (௭௱௨௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடைகூறும் பொருட்டாக நூல்களைக் கற்க்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும். (௭௱௨௰௫)
— மு. வரதராசன்


பெரியோர் அவையில் பயப்படாமல் பதில் சொல்வதற்கு, சொல்இலக்கண வழியில் பலவகைப் பிரமாணங்களைச் சொல்லும் தர்க்க சாஸ்திரத்தை விரும்பிக் கற்றுக் கொள்க. (௭௱௨௰௫)
— சாலமன் பாப்பையா


அவையில் பேசும்போழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும் (௭௱௨௰௫)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀆𑀶𑁆𑀶𑀺𑀷𑁆 𑀅𑀴𑀯𑀶𑀺𑀦𑁆𑀢𑀼 𑀓𑀶𑁆𑀓 𑀅𑀯𑁃𑀬𑀜𑁆𑀘𑀸
𑀫𑀸𑀶𑁆𑀶𑀗𑁆 𑀓𑁄𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑀶𑁆 𑀧𑁄𑁆𑀭𑀼𑀝𑁆𑀝𑀼 (𑁘𑁤𑁜𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Aatrin Alavarindhu Karka Avaiyanjaa
Maatrang Kotuththar Poruttu
— (Transliteration)


āṟṟiṉ aḷavaṟintu kaṟka avaiyañcā
māṟṟaṅ koṭuttaṟ poruṭṭu.
— (Transliteration)


Study the science of logic so that you may Fearlessly reply in any assembly.

Hindi (हिन्दी)
सभा-मध्य निर्भीक हो, उत्तर देने ठीक ।
शब्द-शास्त्र, फिर ध्यान से, तर्क-शास्त्र भी सीख ॥ (७२५)


Télougou (తెలుగు)
చర్చ జరుగువేళ సభలోన జంకక
బుధుల కెదురు నిలువ చదువ వలయు. (౭౨౫)


Malayalam (മലയാളം)
അന്യരിൻ‍ ഭാഷണം‍ കേട്ടിട്ടുത്തരം‍ നൽകുന്നതിൽ ഉതകുന്ന പരിജ്ഞാനം‍ സമ്പാദിക്കലവശ്യമാം‍. (൭൱൨൰൫)

Kannada (ಕನ್ನಡ)
ಬೇರೆ ಅರಸರ ಸಭಯಲ್ಲಿ ಸಭಾಭೀತಿಯಿಲ್ಲದ ಸಮರ್ಪಕವಾದ ಉತ್ತರ ನೀಡಲು, ಯೋಗ್ಯವೆನಿಸಿದ ತರ್ಕ ಗ್ರಂಥಗಳನ್ನು ಅರಿತು ಅಭ್ಯಾಸ ಮಾಡಬೇಕು. (೭೨೫)

Sanskrit (संस्कृतम्)
शब्दशास्त्रं पठित्वादौ, अर्थशास्त्रं तत: पठ ।
सभायामुत्तरं वक्‍तुं तद्धैर्यं जनयेत् तव ॥ (७२५)


Cingalais (සිංහල)
බිය නොවී සබයට - පිළිතූරු දෙන්ට නිසිලෙස තකූ සතර ඈ දෙස - උගත යුතූවේ පිළිවෙලින් දැන (𑇧𑇳𑇫𑇥)

Chinois (汉语)
博學而明理, 語向大衆, 可以無畏怯矣. (七百二十五)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Kuasai-lah oleh-mu ilmu mantik dan tata-bahasa supaya dapat kamu berbichara tanpa takut di-dalam sa-barang perhimpunan.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
웅변가는상대의논증을용감하게반대할수있도록필수웅변기술을통달해야한다. (七百二十五)

Russe (Русский)
Постигай искусство убеждения и без страха отвечай в высоком собрании мудрых

Arabe (العَرَبِيَّة)
تضلع أنت فى فن الحجة والمنطق لكي تخاطب الناس بغير خوف فى اي مجلس من المجالس (٧٢٥)


Allemand (Deutsch)
Lerne entsprechend den Regeln und der Logik, um in der Versammlung eine furchtlose Erwiderung geben zu können.

Suédois (Svenska)
Från logikens lagar må man hämta lärdom för att utan bävan kunna ge besked inför rådsförsamlingen.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Discas artem logicam secuudum regulam (post regulam gramma-·ticam ?) percipiens, ut respondere queas, coetum non timens, (DCCXXV)

Polonais (Polski)
Trzeba wiele się uczyć, nim tenor słów twoich Zabrzmi tak, by liczono się z tobą.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22