Le savoir sur l’assemblée 

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.   (௭௱௨௰ - 720) 

Que l'homme de Bien évite de parler dans une assemblée qui n'est pas composée de ses semblables, car un tel discours ressemble à l'ambroisie répandue dans une cour malpropre.

Tamoul (தமிழ்)
தம் போன்ற அறிவுடையவர்கள் அல்லாதவரின் முன்பாக ஒன்றைப் பற்றி விரிவாகப் பேசுதல் அங்கணத்துள்ளே அமுதத்தைக் கொட்டியது போலப் பாழாகிவிடும் (௭௱௨௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தன் இனத்தார் அல்லாதவரின் கூட்டத்தில் முன் ஒரு பொருளைப்பற்றி பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது. (௭௱௨௰)
— மு. வரதராசன்


தமக்குச் சமம் அற்றவர் கூடியுள்ள அவையில் எதையும் பேச வேண்டா; பேசினால் அப்பேச்சு சாக்கடையுள் கொட்டிய அமிழ்தம் போல ஆகும். (௭௱௨௰)
— சாலமன் பாப்பையா


அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது, தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம்போல் வீணாகிவிடும் (௭௱௨௰)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀗𑁆𑀓𑀡𑀢𑁆𑀢𑀼𑀴𑁆 𑀉𑀓𑁆𑀓 𑀅𑀫𑀺𑀵𑁆𑀢𑀶𑁆𑀶𑀸𑀮𑁆 𑀢𑀗𑁆𑀓𑀡𑀢𑁆𑀢𑀸𑀭𑁆
𑀅𑀮𑁆𑀮𑀸𑀭𑁆𑀫𑀼𑀷𑁆 𑀓𑁄𑀝𑁆𑀝𑀺 𑀓𑁄𑁆𑀴𑀮𑁆 (𑁘𑁤𑁜)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Anganaththul Ukka Amizhdhatraal Thanganaththaar
Allaarmun Kotti Kolal
— (Transliteration)


aṅkaṇattuḷ ukka amiḻtaṟṟāl taṅkaṇattār
allārmuṉ kōṭṭi koḷal.
— (Transliteration)


To deliberate with people of dissimilar interests Is like spilling nectar in the drain.

Hindi (हिन्दी)
यथा उँडेला अमृत है, आंगन में अपवित्र ।
भाषण देना है वहाँ, जहाँ न गण हैं मित्र ॥ (७२०)


Télougou (తెలుగు)
మలినమందు సుధను జిలికిన విధమౌను
సాటిలేని వారి సభను బలుక. (౭౨౦)


Malayalam (മലയാളം)
വിജ്ഞർക്കരിയതാം‍ വാർ‍ത്ത അജ്ഞർ മുന്നിലുരക്കുകില്‍ അഴുക്കിൽ‍ ചിതറിപ്പോകുമമൃതിന്ന് സമാനമാം‍. (൭൱൨൰)

Kannada (ಕನ್ನಡ)
ತನಗೆ ಹಿತವರಲ್ಲದವರ ಮುಂದೆ, ಗೋಷ್ಠಿಯಲ್ಲಿ ಪಾಲ್ಗೊಳ್ಳುವುದು, ಅಂಗಳದಲ್ಲಿ ಅಮೃತವನ್ನು ಚೆಲ್ಲಿದಂತೆ. (ವ್ಯರ್ಥ). (೭೨೦)

Sanskrit (संस्कृतम्)
स्वतुल्यज्ञानिशून्यायां सभायां ज्ञानिभाषणम् ।
अशुद्धजलधाराग्रशीर्णामृतसमं भवेत् ॥ (७२०)


Cingalais (සිංහල)
තම ගණයට නො මැති - වුන් මැද කරන කතනය අපිරිසිදු මිදුලෙක - විසීකරනා අමාවක් මෙනි (𑇧𑇳𑇫)

Chinois (汉语)
向蠢鈍之辈說道, 如以香水灑向汚穢之庭院也. (七百二十)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Uchapan yang di-uchapkan di-hadapan mereka yang berseteru ter- hadap-mu ada-lah saperti makanan2 dewa yang tertumpah di-tanah yang kotor.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
바보들에게연설하는것은신의꿀을하수구에던지는것과같다. (七百二十)

Russe (Русский)
Держать речь перед глупцами — то же, что сливать нектар жизни в сточную канаву

Arabe (العَرَبِيَّة)
إلقاء خطبة أمام الذين هم مخالفون ليس إلا كمن يطرح طعام اللآلهة فى الأرض قذرة (٧٢٠)


Allemand (Deutsch)
In einer Versammlung zu sprechen, die nicht vun gleichem Rang ist, gleicht dem Schütten von in die Gosse.

Suédois (Svenska)
Må de visa icke spilla några ord på folk av lägre rang. Det är som att spilla nektar på den smutsiga marken.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Coram iis dicerc, quite sint iuferiores, idem erit atque ambrosiam in lutum projicere. (DCCXX)

Polonais (Polski)
Bowiem rzeczy rozumne w umysłach nicponi Są jak nektar skradziony z ołtarza.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அறிவுடையோரும் மூடரும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

அமுதம் உயிருக்கு ஊட்டச்சத்தை தரக்கூடிய சிறப்புடையது.

அத்தகைய அமுதம் அழுக்குப் படிந்த வீட்டு முகத்திலோ- சாக்கடையிலோ சிந்திவிட்டால், திரும்ப அதை எடுத்து அருந்த முடியாது. பயன் இல்லாமல் போய்விடும்.

அதுபோல, கல்வியறிவு இல்லாத மூடர்கள் முன்னிலையில் அறிவுடையோர் சொல்லும் சொல் பயனில்லாமல் போகும்.

"அறிஞர்கள், தங்களோடு ஒத்த அறிவுடையோர் சபையில் பேசுவதே சிறப்பானது" என்ற கருத்து உணர்த்தப்படுகிறது.


அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22