L’ambassade

அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.   (௬௱௮௰௪ - 684) 

Que celui-là aille en ambassade, qui est doué de ces trois qualités: la perspicacité naturelle, une belle prestance et le savoir joint à l'expérience.

Tamoul (தமிழ்)
இயல்பாகவே அமைந்த நுண்ணறிவும், தோற்றக் கவர்ச்சியும், ஆராய்ந்து பெற்ற கல்வியறிவும் என்னும் இம்மூன்றின் செறிவை உடையவனே தூது உரைப்பவன் ஆவான் (௬௱௮௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


இயற்கை அறிவு, விரும்பத்தக்கத் தோற்றம், ஆராய்ச்சி உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம். (௬௱௮௰௪)
— மு. வரதராசன்


இயல்பான நல்லறிவு, காண்பவர் விரும்பும் தோற்றம், பலரோடும் பலகாலமும் ஆராய்ந்த கல்வி இம்மூன்றையும் நிறையப் பெற்றுச் சொல்ல வேண்டியதைத் தானே எண்ணிச் சொல்லும் திறம் படைத்தவன் தூதர் பணிக்குச் செல்க. (௬௱௮௰௪)
— சாலமன் பாப்பையா


தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும் (௬௱௮௰௪)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀶𑀺𑀯𑀼𑀭𑀼 𑀯𑀸𑀭𑀸𑀬𑁆𑀦𑁆𑀢 𑀓𑀮𑁆𑀯𑀺𑀇𑀫𑁆 𑀫𑀽𑀷𑁆𑀶𑀷𑁆
𑀘𑁂𑁆𑀶𑀺𑀯𑀼𑀝𑁃𑀬𑀸𑀷𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀓 𑀯𑀺𑀷𑁃𑀓𑁆𑀓𑀼 (𑁗𑁤𑁢𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Arivuru Vaaraaindha Kalviim Moondran
Serivutaiyaan Selka Vinaikku
— (Transliteration)


aṟivuru vārāynta kalvi'im mūṉṟaṉ
ceṟivuṭaiyāṉ celka viṉaikku.
— (Transliteration)


Let him go on a mission who has these three: Wisdom, personality and scholarship.

Hindi (हिन्दी)
दूत कार्य हित वह चले, जिसके रहें अधीन ।
शिक्षा अनुसंधानयुत, बुद्धि, रूप ये तीन ॥ (६८४)


Télougou (తెలుగు)
తగిన రూపు, తెలివి తరుగని విద్యయు
మూడు దౌత్యమునకు ముఖ్యమగును. (౬౮౪)


Malayalam (മലയാളം)
പോതുവിജ്ഞാനവും ബുദ്ധിശക്തിവ്യക്തിമഹത്വവും ഗുണം മൂന്നും തികഞ്ഞുള്ളോർ ദൂതനായ് തൊഴിൽ ചെയ്തിടാം (൬൱൮൰൪)

Kannada (ಕನ್ನಡ)
(ಸ್ವಾಭಾವಿಕ) ಅರಿವು, ಆಕರ್ಷಕ ನೋಟ, ಸತತ ಪ್ರಯತ್ನದಿಂದ ಬಂದ ಕಲಿಕೆ- ಈ ಮೂರರ ಹೊಂದಾಣಿಕೆಯುಳ್ಳವನು, ದೂದು ಹೇಳುವ ಕೆಲಸಕ್ಕೆ ತೊಡಗಬಹುದು. (೬೮೪)

Sanskrit (संस्कृतम्)
विमर्शसहिता विद्या रूपं स्वाभाविकी मति: ।
एतत्त्रितयसम्पन्नो दौत्यकर्म समाचरेत् ॥ (६८४)


Cingalais (සිංහල)
සියුම් නැණ රුව සහ - විමැසිලි දැනුම් සපිරුණ කෙනෙකූ යා යුතූමය - දුතයා ලෙස රටක් වෙනුවෙන් (𑇦𑇳𑇱𑇤)

Chinois (汉语)
惟聰慧博學而修養成熟之士, 可以爲使臣. (六百八十四)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Biar-lah orang yang mempunyai akal budi, pelajaran serta peribadi yang menarek menjadi duta negara.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
지성, 잘생긴용모, 심오한학문이있는사람은외교사절이되기에적합하다. (六百八十四)

Russe (Русский)
Посланник должен обладать ясным умом, привлекательной внешностью, огромными знаниями

Arabe (العَرَبِيَّة)
الرجل والعاقل والعالم البارع والوجيه هو الذى ينبغى أن يرسل كسفير إلىالملوك (٦٨٤)


Allemand (Deutsch)
Wer reichlich Wissen, Scharm und geprüftes Lernen besitzt - laß ihn Handlungen ausführen!

Suédois (Svenska)
Må blott den sändas på sin konungs uppdrag som besitter intuition, personlighet och grundlig bildning i förening.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Ingenium, forma, scientiae subtilitas, in quo hacc tria juncta sunt, is legationem obeat. (DCLXXXIV)

Polonais (Polski)
Rozum, wiedzę, dojrzałość w nadmiarze posiada Kto zasłużył na takie fawory.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22