Pureté d’action

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.   (௬௱௫௰௮ - 658) 

Si, au lieu de condamner eux-mêmes les actes condamnés par (les auteurs), les ministres les font (par appât des Biens), ces actes, s'ils réussissent d'abord, finissent par leur causer la douleur.

Tamoul (தமிழ்)
செய்யத் தகாதவை என்று சான்றோரால் விலக்கப்பட்ட செயல்களைக் கடிந்து ஒதுக்காமல் செய்தவர்களுக்கு, அவை நன்மையாக முடிந்தாலும், துன்பத்தையே தரும் (௬௱௫௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கும், அச் செயல் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும். (௬௱௫௰௮)
— மு. வரதராசன்


வேண்டா என்று உயர்ந்தோர் விலக்கிய செயல்களைத் தாமும் விலக்காது, பொருள் சேர்க்க எண்ணிச் செய்தவர்க்கு, அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பத்தையே தரும். (௬௱௫௰௮)
— சாலமன் பாப்பையா


தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல் செய்பவர்களுக்கு ஒரு வேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும் (௬௱௫௰௮)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀝𑀺𑀦𑁆𑀢 𑀓𑀝𑀺𑀦𑁆𑀢𑁄𑁆𑀭𑀸𑀭𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀅𑀯𑁃𑀢𑀸𑀫𑁆
𑀫𑀼𑀝𑀺𑀦𑁆𑀢𑀸𑀮𑀼𑀫𑁆 𑀧𑀻𑀵𑁃 𑀢𑀭𑀼𑀫𑁆 (𑁗𑁤𑁟𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Katindha Katindhoraar Seydhaarkku Avaidhaam
Mutindhaalum Peezhai Tharum
— (Transliteration)


kaṭinta kaṭintorār ceytārkku avaitām
muṭintālum pīḻai tarum.
— (Transliteration)


Ends achieved without any regard to the means Will bring grief..

Hindi (हिन्दी)
वर्ज किये बिन वर्ज्य सब, जो करता दुष्कर्म ।
कार्य-पूर्ति ही क्यों न हो, पीड़ा दें वे कर्म ॥ (६५८)


Télougou (తెలుగు)
చేయదగని పనుల జేయంగ లాభమ్ము
కలుగుటైన కీడు గలుగు మఱల. (౬౫౮)


Malayalam (മലയാളം)
തീയ കർമ്മങ്ങൾ ചെയ്വോർക്ക് വിജയം കൈവരിക്കിലും പിന്നീടവകളെച്ചൊല്ലി നിശ്ചയം ദുഃഖമേർപ്പെടും (൬൱൫൰൮)

Kannada (ಕನ್ನಡ)
(ದೊಡ್ಡವರು) ಮಾಡಕೂಡದೆಂದು ನಿಷೇಧಿಸಿದ ಕೆಲಸಗಳನ್ನು ಮಾಡಿದವರಿಗೆ ಆ ಕೆಲಸ ನೆರವೇರಿದರೂ ಅವು ಕಷ್ಟಗಳನ್ನೇ ತರುತ್ತವೆ. (೬೫೮)

Sanskrit (संस्कृतम्)
न कुर्यान्निन्दितं कर्म तत् प्रमादात् क्रियेत् चेत् ।
कार्यवसानवेलायां दु:खमेव भवेत् तत: ॥ (६५८)


Cingalais (සිංහල)
කළත් නොවළක්වා - වැළකියයුත්ත නිතරම අවසන් කරන තැන - විපා ගෙන දේ බර පතල ලෙස (𑇦𑇳𑇮𑇨)

Chinois (汉语)
道德所禁之事, 卽使犯之而僥倖成功, 亦終將遭受痛苦. (六百五十八)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Lihat-lah mereka yang tidak menghindarkan diri dari perbuatanyang di-larang oleh kesusilaan: mereka akan berhiba walau pun berjaya segala kerja-nya.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
학식이많은자가기피하는행위를하는자들은처음에는우승하더라도나중에비통해하리라. (六百五十八)

Russe (Русский)
Люди, нарушающие заветы священных Вед, пусть и преуспевают в своих помыслах, но если совершают дурные деяния, то обретут страдания души

Arabe (العَرَبِيَّة)
إن الذين لا يجتنبون من الأعمال التى هي ممنوعة ومحظورة من ناحية الأخلاق سيواجهون آلاما وأحزانا ولو أنهم ظفروا فى إنجاز تصميماتهم (٦٥٨)


Allemand (Deutsch)
Wer keinen Abstand von verbotenen Taten nimmt und sie tut, hat nur Kummer, auch wenn sie erfolgreich sind.

Suédois (Svenska)
Om man når sitt mål med handlingar som fördöms av de visa länder det inte till någon glädje.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
(A sapientibus) reprebensa neque reprebendere neque evitare, etiamsi bene cedat, dolorem afferet, (DCLVIII)

Polonais (Polski)
Kto świadomie zło czyni, choć zwyczaj mu wzbrania, Własnym chlebem się w końcu udławi.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22