Pureté d’action

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.   (௬௱௫௰௬ - 656) 

Eviter de faire les actes condamnés par les Sages, même pour soulager la faim qui torture sa mère.

Tamoul (தமிழ்)
தன்னைப் பெற்ற தாயின் பசித் துன்பத்தைக் கண்ணால் கண்ட போதிலும், மேலோர்கள் பழிக்கும் செயல்களை ஒருவன் செய்யவே கூடாது (௬௱௫௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது. (௬௱௫௰௬)
— மு. வரதராசன்


தன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும் அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது விடுக. (௬௱௫௰௬)
— சாலமன் பாப்பையா


பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக்கூடாது (௬௱௫௰௬)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀈𑀷𑁆𑀶𑀸𑀴𑁆 𑀧𑀘𑀺𑀓𑀸𑀡𑁆𑀧𑀸𑀷𑁆 𑀆𑀬𑀺𑀷𑀼𑀜𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀶𑁆𑀓
𑀘𑀸𑀷𑁆𑀶𑁄𑀭𑁆 𑀧𑀵𑀺𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀯𑀺𑀷𑁃 (𑁗𑁤𑁟𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Eendraal Pasikaanpaan Aayinunj Cheyyarka
Saandror Pazhikkum Vinai
— (Transliteration)


īṉṟāḷ pacikāṇpāṉ āyiṉuñ ceyyaṟka
cāṉṟōr paḻikkum viṉai.
— (Transliteration)


Do not do what the wise condemn Even to save your starving mother.

Hindi (हिन्दी)
जननी को भूखी सही, यद्यपि देखा जाय ।
सज्जन-निन्दित कार्य को, तो भी किया न जाय ॥ (६५६)


Télougou (తెలుగు)
కన్నతల్లి యాకలన్నను, దానికై
తప్పుదారి ద్రొక్క దగవు గాదు. (౬౫౬)


Malayalam (മലയാളം)
മാതാവിൻ പശിതാങ്ങാതെ ദുഃഖിക്കുന്നവനാകിലും ലോകം പഴിക്കും ദുർവൃത്തി ചെയ്യാതൊഴിഞ്ഞു മാറണം (൬൱൫൰൬)

Kannada (ಕನ್ನಡ)
ಹೆತ್ತ ತಾಯಿ ಹಸಿವಿಂದ ನರಳುವ ಸಮಯದಲ್ಲೂ ತಿಳಿದವರು ನಿಂದಿಸುವಂಥ (ಹೀನ) ಕೆಲಸವನ್ನು ಮಾಡಬಾರದು. (೬೫೬)

Sanskrit (संस्कृतम्)
मातुर्बुभुक्षाशमनसङ्कटेऽपि समागते ।
सद्भिर्विगर्हितं वर्ज्यं कार्यं न हि समाचरेत् ॥ (६५६)


Cingalais (සිංහල)
මෑණියන් සාගිනි - නිවුමට වුවද කිසිකල සුදනගෙන් ගැරහුම් - ලබන කටයුතූ නො කිරීම යුතූ (𑇦𑇳𑇮𑇦)

Chinois (汉语)
卽使生母陷於飢餓, 亦莫爲犯法之事. (六百五十六)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Usah-lah membuat kerja yang di-chelakan oleh orang budiman, walau pun untok menyelamatkan ibu kandongan daripada kebulor- an.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
굶주린어머니를봉양해야하더라도훌륭한자로부터정죄받을짓은하지않아야한다. (六百五十六)

Russe (Русский)
Не совершай деяний, осуждаемых мудрыми людьми,,аже если твоя мать умирает с голоду

Arabe (العَرَبِيَّة)
لا تفعل فعلا يزمه الناس من بعد ولو بغرض إنقاذ أمك التى تموت جوعا (٦٥٦)


Allemand (Deutsch)
Siehst du auch deine Mutter hungern - tu keine Taten, die von den Weisen verurteilt werden.

Suédois (Svenska)
Även om man ser sin egen moder svälta må man ej gripa till handlingar som fördöms av de visa.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Etiamsi famem matris videris, facinus, quod a sapientibus vitu- peretur, noli facere. (DCLVI)

Polonais (Polski)
Nawet dla ratowania swej matki nie wszczynaj Ruchu na dół po równi pochyłej.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22