Pureté d’action

ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.   (௬௱௫௰௩ - 653) 

Ceux qui désirent s'élever doivent éviter avec soin les actes, qui portent atteinte à leur réputation.

Tamoul (தமிழ்)
மேலாக உயர்வதற்கு நினைக்கின்றவர்கள், தங்களுடைய மதிப்பைக் கெடுக்கும் எந்த ஒரு செயலையும் எப்போதும் செய்யாமல் இருக்க வேண்டும் (௬௱௫௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும். (௬௱௫௰௩)
— மு. வரதராசன்


உயர்ந்து விடவேண்டும் என்று முயல்பவர் தாம் வாழும் காலத்துத் தம் மேன்மையை அழிக்கும் செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். (௬௱௫௰௩)
— சாலமன் பாப்பையா


மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும் (௬௱௫௰௩)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀑𑁆𑀑𑀢𑀮𑁆 𑀯𑁂𑀡𑁆𑀝𑀼𑀫𑁆 𑀑𑁆𑀴𑀺𑀫𑀸𑀵𑁆𑀓𑀼𑀫𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀺𑀷𑁃
𑀆𑀅𑀢𑀼𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀷𑀼 𑀫𑀯𑀭𑁆 (𑁗𑁤𑁟𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Oodhal Ventum Olimaazhkum Seyvinai
Aaadhum Ennu Mavar
— (Transliteration)


o'ōtal vēṇṭum oḷimāḻkum ceyviṉai
ā'atum eṉṉu mavar.
— (Transliteration)


Those who seek greatness must avoid What will stain their name.

Hindi (हिन्दी)
‘उन्नति करनी चाहिये’, यों जिनको हो राग ।
निज गौरव को हानिकर, करें कर्म वे त्याग ॥ (६५३)


Télougou (తెలుగు)
రాను రాను వైకి రాగోరు వారలు
బొగడఁబడని బనులఁ దెగడవలయు. (౬౫౩)


Malayalam (മലയാളം)
ജനമദ്ധ്യേ പ്രഭാവത്തിൽ ജീവിക്കാനാഗ്രഹിപ്പവൻ മേന്മക്ക് ഹാനിയേൽപ്പിക്കും വിനചെയ്യാതിരിക്കണം (൬൱൫൰൩)

Kannada (ಕನ್ನಡ)
ತಾವು ಮೇಲೆ ಮೇಲೆ ಏರಬೇಕು ಎನ್ನುವವರು, ತಮ್ಮ ಕೀರ್ತಿಗೆ ಕಳಂಕವಾದ ಕಲಸಗಳಿಂದ ದೂರವಿರಬೇಕು. (೬೫೩)

Sanskrit (संस्कृतम्)
उपर्युपर्यात्मवृद्धिकांक्षायां यत्‍नमास्थितै: ।
त्यज्यतां तादृशं कार्यं यद्गौखविधातकम् ॥ (६५३)


Cingalais (සිංහල)
උසස් වීමට හිත - අනලස දිරිය ඇත්තන් යසස් නැතිවන දා - වැළැක්විය යුතූය ගූණ නුවණින් (𑇦𑇳𑇮𑇣)

Chinois (汉语)
飲爲偉人, 應避免不光榮之行爲. (六百五十三)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Bagi mereka yang ingin maju di-dunia, jauhkan-lah diri dari tindakan yang menodai kemuliaan-nya.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
미래의위대함이나명성을추구하는자는이름을먹칠할행위는하지않도록해야한다. (六百五十三)

Russe (Русский)
Люди, которые мечтают об успехе, должны избегать деяний, не приносящих его

Arabe (العَرَبِيَّة)
إن الذين يودون حصول الرفعة والعظمة بين الناس فى العالم فعليهم أن يجتنبوا عن الأعمال التى تلوث وتذهب بشهرتهم اللامعة (٦٥٣)


Allemand (Deutsch)
Wer höher kommen will, muß Taten meiden, die den Ruf zerstören.

Suédois (Svenska)
De som syftar till stora ting må undfly varje handling som kan grumla deras goda namn.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Aetiones, quae laudem exstinguunt, omnino vitare debent, quibus aliquid fieri in animo est. (DCLIII)

Polonais (Polski)
Ten, co chce się wywyższyć, niech zawsze ucieka Przed tym, co by go moglo poniżyć.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22