Puissance de la parole

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்.   (௬௱௪௰௪ - 644) 

Qu'ils parlent, en connaissance de leur talent et de la capacité d'appropriation des auditeurs. Il n'y a pas de vertu ni de richesse, supérieures à de tel discours.

Tamoul (தமிழ்)
கேட்பவரது மனப்பான்மையை அறிந்தே எந்தச் சொல்லையும் சொல்லவேண்டும்; அப்படிச் சொல்வதை விட மேலான அறமும் பொருளும் யாதும் இல்லை (௬௱௪௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும், அத் தகைய சொல்வன்மையை விடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை. (௬௱௪௰௪)
— மு. வரதராசன்


எவரிடம் பேசகிறோமோ அவர் குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், தோற்றம், வயது ஆகிய தகுதிகளை அறிந்து பேச்சு; அப்படிப் பேசுவதைவிட உயர்ந்த அறமும் பொருளும் வேறு இல்லை. (௬௱௪௰௪)
— சாலமன் பாப்பையா


காரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும் அந்தச் சொல் வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும் இல்லை (௬௱௪௰௪)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀺𑀶𑀷𑀶𑀺𑀦𑁆𑀢𑀼 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀼𑀓 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑁃 𑀅𑀶𑀷𑀼𑀫𑁆
𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑀼𑀫𑁆 𑀅𑀢𑀷𑀺𑀷𑀽𑀉𑀗𑁆𑀓𑀼 𑀇𑀮𑁆 (𑁗𑁤𑁞𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Thiranarindhu Solluka Sollai Aranum
Porulum Adhaninooungu Il
— (Transliteration)


tiṟaṉaṟintu colluka collai aṟaṉum
poruḷum ataṉiṉū'uṅku il.
— (Transliteration)


Speak to the capacity of the audience. Nothing more virtuous or valuable than this.

Hindi (हिन्दी)
शक्ति समझ कर चाहिये, करना शब्द प्रयोग ।
इससे बढ़ कर है नहीं, धर्म अर्थ का योग ॥ (६४४)


Télougou (తెలుగు)
మాట తిరెరింగి మాటాడు మాటాడ
దానిలోనె ధనము ధర్మముండు. (౬౪౪)


Malayalam (മലയാളം)
കേൾപ്പോരിൻ ത്രാണിയേ നോക്കി സംസാരം രൂപമാക്കണം വാര് നിയന്ത്രിതനെന്തിന്നാണന്യധർമ്മധനാദികൾ (൬൱൪൰൪)

Kannada (ಕನ್ನಡ)
ಮಾತಿನ ಗುಣವರಿತುಆಡಬೇಕು; ಆ ರೀತಿಯ ಮಾತಿನ ಬಲ್ಮೆಗಿಂತ ಮಿಗಿಲಾದ ಧರ್ಮವಾಗಲೀ, ಸಿರಿಯಾಗಲೀ ಇಲ್ಲ. (೬೪೪)

Sanskrit (संस्कृतम्)
वक्‍तृश्रोत्रोर्मनस्तत्त्वं ज्ञात्वा वचनमुच्यताम् ।
तादृग्वच:प्रयोगेण धर्मार्थौ भुवि सिद्धयत: ॥ (६४४)


Cingalais (සිංහල)
නියම අන්දම දැන - ඇම වදනක්ම බිණුමට වඩා හොඳ දහමක් - වතක් කෙනෙකූට තිබිය නොහැකිය (𑇦𑇳𑇭𑇤)

Chinois (汉语)
審時度勢而作遒當之言辭, 義利雙收, 莫此爲甚. (六百四十四)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Keluarkan-lah pertutoran yang tepat pada tempat-nya, dan kena pula pada pendengar-nya: kerana tiada lagi kebenaran dan keuntong- an yang lebeh berharga daripada itu.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
심지어미덕과부도능가할수없는단어를선택해서사용해야한다. (六百四十四)

Russe (Русский)
Вначале постигни силу слова, а потом молви его. Нет более высокого дара, чем сила слова

Arabe (العَرَبِيَّة)
وازن اوّلا كافة الظروف ثم تكلم لما يناسب المقام لان الرشد والصواب يزداد ويفيد الناس هند ما يتكم احد بهذا الكلام الفائق (٦٤٤)


Allemand (Deutsch)
Sprich Worte und kenne die Natur der Welt - es gibt keine größere Tugend oder Reichtum.

Suédois (Svenska)
Tala först sedan du har lärt känna dem som lyssnar. Det gives ingen högre dygd eller tillgång än just detta.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
(Diversas) conditiones perspiciens verba facere debet; nulla vir-tus, null um bonum tam praestans est! (DCXLIV)

Polonais (Polski)
Jeśli się zastosuje do pragnień słuchacza, Wzmocni trwałość wzajemnych układów.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22