Des Ministres

அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.   (௬௱௩௰௮ - 638) 

Bien que (le Roi) traverse les consesils des connaisseurs et soit lui-même inintelligent, le devoir du ministre est de lui donner toujours et sans se lasser de bons conseils.

Tamoul (தமிழ்)
அறிந்து சொல்பவரின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளாமல், தானும் அறிவில்லாதவனான அரசனானாலும், அவனுக்கும் உறுதி கூறுதல் அமைச்சரது கடமையாகும் (௬௱௩௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அறிவுறுத்துவாரின் அறிவையையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறல் க‌டமையாகும். (௬௱௩௰௮)
— மு. வரதராசன்


அறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல், செய்யவேண்டிய வழிகளைத் தாமும் தெரியாமல், ஆட்சியாளர் இருந்தால், அக்குற்றம் கண்டு கோபம் கொள்ளாமல், அஞ்சாமல், அவருக்கு நன்மை தருவதைக் கூற வேண்டியது அமைச்சர் கடமையாகும். (௬௱௩௰௮)
— சாலமன் பாப்பையா


சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும் (௬௱௩௰௮)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀶𑀺𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑀼 𑀅𑀶𑀺𑀬𑀸𑀷𑁆 𑀏𑁆𑀷𑀺𑀷𑀼𑀫𑁆 𑀉𑀶𑀼𑀢𑀺
𑀉𑀵𑁃𑀬𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀸𑀷𑁆 𑀓𑀽𑀶𑀮𑁆 𑀓𑀝𑀷𑁆 (𑁗𑁤𑁝𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Arikondru Ariyaan Eninum Urudhi
Uzhaiyirundhaan Kooral Katan
— (Transliteration)


aṟikoṉṟu aṟiyāṉ eṉiṉum uṟuti
uḻaiyiruntāṉ kūṟal kaṭaṉ.
— (Transliteration)


It is a minister's duty to advise aright Though the ruler in ignorance may refute wisdom.

Hindi (हिन्दी)
हत्या कर उपदेश की, खुद हो अज्ञ नरेश ।
फिर भी धर्म अमात्य का, देना दृढ़ उपदेश ॥ (६३८)


Télougou (తెలుగు)
తనకు దెలివిలేదు, వినమన్న వినడట్టి
వాని దిద్దగలుగు వాడె మంత్రి. (౬౩౮)


Malayalam (മലയാളം)
ഉപദേശം ശ്രവിക്കാതെ മൂഢനായി രമിച്ചിടും രാജനോടുപദേശങ്ങൾ മൊഴിയും നല്ല മന്ത്രിമാർ (൬൱൩൰൮)

Kannada (ಕನ್ನಡ)
ಅರಸನಾದವನು ಪೂರ್ತಿ ಅಜ್ಞಾನಿಯಾಗಿದ್ದರೂ ಅವನಿಗೆ ಖಚಿತವಾಗ ಸಲಹೆಗಳನ್ನು, ಕೊಡುವುದು ಮಂತ್ರಿಯಾದವನ ಕರ್ತವ್ಯ. (೬೩೮)

Sanskrit (संस्कृतम्)
अशृण्वत: सतां वाक्यं स्वयं तत्त्वमजानत: ।
नृपस्य समये तत्त्वकथनं मन्त्रिलक्षणम् ॥ (६३८)


Cingalais (සිංහල)
නො අසන නො දන්නා - නපුරකූ වුවත් නරනිඳු ගූණ නැණින් සපිරුණු - ඇමතියන් දිය යුතූය ඔවදන් (𑇦𑇳𑇬𑇨)

Chinois (汉语)
人君卽使愚而不納忠言, 人臣仍應爲其分辨邪正. (六百三十八)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Raja mungkin sa-orang dungu dan langkah yang di-ambil terhalang selalu: tetapi tugas menteri ia-lah menunjokkan kapada-nya mana yang benar dan adil.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
무지한자와주저하는통치자는조언을무시할수있다.그러나장관의의무는통치자에게올바른조언을하는것이다. (六百三十八)

Russe (Русский)
Властелин страны может быть полнейшим невеждой, но обязанностью советника является неутомимое открытие ему истинной правды

Arabe (العَرَبِيَّة)
ربما يكون الملك مغفلا ويعاكسك فى كل خطوة ولكن لا بد لك كالوزير أن لا تتكلم أمام الملك إلا بما هو صدق وصواب (٦٣٨)


Allemand (Deutsch)
Die Pflicht des Ratgehers ist, einen vernünftigen Rat zu geben, auch wenn ihn der unwissende König abweist.

Suédois (Svenska)
Om än konungen är klent begåvad är det ministerns plikt att myndigt tala honom tillrätta.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Etiamsi rex aliorum scientiam perimens ipse nihil sciat, qui locum (ministri) tenet, debet eum exhortari. (DCXXXVIII)

Polonais (Polski)
Jeśli król dobre rady nie w pełni docenia, Niech minister mu rękę przytrzyma.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22