L’effort incessant

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.   (௬௱௰௩ - 613) 

La noblesse d'être serviable à tous ne réside que dans la haute qualité appelée effort.

Tamoul (தமிழ்)
‘எல்லாருக்கும் உதவி செய்தல்’ என்னும் செருக்கானது, விடாத முயற்சி உடையவர்கள் என்னும் பண்பிலேதான் நிலைத்திருப்பது ஆகும் (௬௱௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது. (௬௱௰௩)
— மு. வரதராசன்


முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது. (௬௱௰௩)
— சாலமன் பாப்பையா


பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும் (௬௱௰௩)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀸𑀴𑀸𑀡𑁆𑀫𑁃 𑀏𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀢𑀓𑁃𑀫𑁃𑀓𑁆𑀓𑀡𑁆 𑀢𑀗𑁆𑀓𑀺𑀶𑁆𑀶𑁂
𑀯𑁂𑀴𑀸𑀡𑁆𑀫𑁃 𑀏𑁆𑀷𑁆𑀷𑀼𑀜𑁆 𑀘𑁂𑁆𑀭𑀼𑀓𑁆𑀓𑀼 (𑁗𑁤𑁛𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Thaalaanmai Ennum Thakaimaikkan Thangitre
Velaanmai Ennunj Cherukku
— (Transliteration)


tāḷāṇmai eṉṉum takaimaikkaṇ taṅkiṟṟē
vēḷāṇmai eṉṉuñ cerukku.
— (Transliteration)


The pride of being a philanthropist belongs to those Who have that quality called perseverance.

Hindi (हिन्दी)
यत्नशीलता जो रही, उत्तम गुणस्वरूप ।
उसपर स्थित है श्रेष्ठता, परोपकार स्वरूप ॥ (६१३)


Télougou (తెలుగు)
ఉపకరింప గల్గు నుత్తమ గుణములు
సాహసాత్ము జూచి మోహపడును. (౬౧౩)


Malayalam (മലയാളം)
പ്രയത്നിക്കുകയെന്നുള്ള ശ്രേഷ്ഠമാം ശീലമുള്ളവർ അന്യർക്ക് സേവനം ചെയ്യും തോഷമനുഭവിച്ചിടും (൬൱൰൩)

Kannada (ಕನ್ನಡ)
ಪರೋಪಕಾರವೆನ್ನುವ ಸಿರಿಯು, ಮಾನುಷ ಪ್ರಯತ್ನವೆನ್ನುವ ಹಿರಿಯ ಗುಣದಲ್ಲಿ ನೆಲಸಿರುವುದು. (೬೧೩)

Sanskrit (संस्कृतम्)
परोपकरणे बुद्धिस्तेषामेव प्रवर्तते ।
अकुण्ठितप्रयत्‍नारव्यगुणेन सहितास्तु ये ॥ (६१३)


Cingalais (සිංහල)
උදව් දිමෙන් වූ - ලයකින් වන උදානය සූර බව යැයි වි - ඉතාමත් හොඳ බවෙහි නවතී (𑇦𑇳𑇪𑇣)

Chinois (汉语)
有力助人之偉大人物, 抟具堅忍之德行. (六百十三)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Keni‘matan merasa bangga kerana dapat berbakti kapada semua ha- nya di-rasa oleh orang yang berjiwa besar yang tidak berundor dari segala ikhtiar.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
자비의영광은인내의우수성에달려있다. (六百十三)

Russe (Русский)
Гордость по имени щедрость принадлежит человеку, обладающему решимостью

Arabe (العَرَبِيَّة)
العظمة التى تنحصر فى إعانة غيره لا توجد إلا فى رجل يكد ويجهـد متواصلا (٦١٣)


Allemand (Deutsch)
In der Größe «Streben» rüht der Stolz des Gebens.

Suédois (Svenska)
Den ädla egenskap som heter givmildhet dväljs hos dem som äger uthållighetens gåva.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Apud virtutem assiduac industriae residet decus assiduae bene-ficentiae. (DCXIII)

Polonais (Polski)
Zdolność do wielkich czynów mężczyzna zdobywa Kosztem pracy muskułów i ducha.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


வீரம் இல்லாதவன் கைவாள் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

வீரம் இல்லாதவன் கையிலே உள்ள வாளானது அவனுக்கு பயன்படாது. பகைவனை கண்ட உடனே பயம் உண்டாகி தன் கையில் உள்ள வாள் நழுவி விழுந்து விடும். அதனால் அவன் கொல்லப்படுவான்.

அதுபோல, விடா முயற்சி இல்லாதவன், பலருக்கு உதவி செய்ய எண்ணுவதும் ஆகும். விடா முயற்சி இல்லாதவன் பிறருக்கு உதவி புரிந்து கொண்டிருப்பானாகில் தன் பொருள் அழிந்து, தானும் அழிவான்.

தொழில் திறமை இல்லாதவனிடம் பொருளும், அதிகாரமும் இருக்குமானால், அவற்றைக் கொண்டே அவனுடைய எதிரிகள், அவனை பயமுறுத்தி, தங்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொள்வார்கள் என்று அறிவுறுத்துகிறது.


தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22