De l’énergie

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.   (௫௱௯௰௨ - 592) 

La possession de l'énergie est une possession durable; celle des autres biens est éphémère.

Tamoul (தமிழ்)
ஊக்கம் உடைமையே ஒருவனது நிலையான செல்வம் ஆகும்; மற்றைய செல்வங்கள் எல்லாம் நிலைத்திருக்காமல் ஒரு காலத்தில் நீங்கியும் போய்விடும் (௫௱௯௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும். (௫௱௯௰௨)
— மு. வரதராசன்


மன ஊறுதியே நிலையான உடைமை; செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும். (௫௱௯௰௨)
— சாலமன் பாப்பையா


ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது (௫௱௯௰௨)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀴𑁆𑀴𑀫𑁆 𑀉𑀝𑁃𑀫𑁃 𑀉𑀝𑁃𑀫𑁃 𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑀼𑀝𑁃𑀫𑁃
𑀦𑀺𑀮𑁆𑀮𑀸𑀢𑀼 𑀦𑀻𑀗𑁆𑀓𑀺 𑀯𑀺𑀝𑀼𑀫𑁆 (𑁖𑁤𑁣𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Ullam Utaimai Utaimai Porulutaimai
Nillaadhu Neengi Vitum
— (Transliteration)


uḷḷam uṭaimai uṭaimai poruḷuṭaimai
nillātu nīṅki viṭum.
— (Transliteration)


Real asset is the asset of a resolute mind. Material assets stay not but flee.

Hindi (हिन्दी)
एक स्वत्व उत्साह है, स्थायी स्वत्व ज़रूर ।
अस्थायी रह अन्य धन, हो जायेंगे दूर ॥ (५९२)


Télougou (తెలుగు)
పట్టుదలకు మించి పరమార్థమె గాన
నర్థ మెంత యున్న వ్యర్థమగును. (౫౯౨)


Malayalam (മലയാളം)
മനോധൈര്യമൊരുത്തന്ന് നിത്യമാം ധനമായിടും; ഭൗതികധനമാകട്ടെ വിരവിൽ വിട്ടകന്നുപോം (൫൱൯൰൨)

Kannada (ಕನ್ನಡ)
ಒಬ್ಬನಿಗೆ ಸಾಮರ್ಥ್ಯ ಹೊಂದಿರುವುದೇ (ನೆಲೆಯಾದ) ಸೊತ್ತು, (ಮತ್ತುಳಿದ) ವಸ್ತುಗಳು ನೆಲೆಯಾಗಿ ನಿಲ್ಲದೆ ನಾಶವಾಗುತ್ತವೆ. (೫೯೨)

Sanskrit (संस्कृतम्)
उत्साहसदृशं वित्तं स्थिरं लोके न वर्तते ।
धनमन्यत्क्रमाच्छीघ्रं ध्रुवं विलयमेष्यति ॥ (५९२)


Cingalais (සිංහල)
යස ඉසුරු වැඩි වේ - වැඩවිම නො නැනවත යයි යසිසුරු නැති වුවත් - දිරි ගූණය තමහට ඉතිරි වේ (𑇥𑇳𑇲𑇢)

Chinois (汉语)
毅力爲人之恒產; 身外之財富, 非恒久者也. (五百九十二)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Keazaman sahaja-lah yang dapat di-namakan kekayaan sa-saorang: kerana kekayaan tiada akan lama tahan-nya dan akan lenyap juga suatu ketika.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
열정의소유는오래지속되는재산이다.물질의소유는본질적으로무상하다. (五百九十二)

Russe (Русский)
Истинным богатством является энтузиазм и энергия, ибо обычным богатством владеют недолго, причем оно исчезает надолго

Arabe (العَرَبِيَّة)
الجهد هو الشروة لان الثروة لا تدوم وستذهب يوما هباء منثورا (٥٩٢)


Allemand (Deutsch)
Besitz von Willensstärke ist wirklicher Besitz - Besitz von Reichtum bleibt nicht, sondern vergeht.

Suédois (Svenska)
Den driftighet du har i ditt hjärta är din enda bestående rikedom. Rikedom på ägodelar är flyktig och förgås.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Animi possessio possessio est; bonorum possessio inconstans difHuet. (DXCII)

Polonais (Polski)
Ona coraz to nowe widoki odsłania, A wskazuje podejścia i drogi.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22