Ceux que l'on appelle possédants sont ceux qui ont de l'énergie. Ceux qui n'en ont pas deviendront-ils possédants, quoi qu'ils possèdent autre chose ? Tamoul (தமிழ்)ஊக்கம் உடைமையே ‘உடையவர்’ என்று சொல்லப்படும் சிறப்புக்கு உரியது; ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் உடையவர் அல்லர் (௫௱௯௰௧)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ. (௫௱௯௰௧)
— மு. வரதராசன் ஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரே? (௫௱௯௰௧)
— சாலமன் பாப்பையா ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர் ஊமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார் (௫௱௯௰௧)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀉𑀝𑁃𑀬𑀭𑁆 𑀏𑁆𑀷𑀧𑁆𑀧𑀝𑀼𑀯𑀢𑀼 𑀊𑀓𑁆𑀓𑀫𑁆 𑀅𑀂𑀢𑀺𑀮𑁆𑀮𑀸𑀭𑁆
𑀉𑀝𑁃𑀬𑀢𑀼 𑀉𑀝𑁃𑀬𑀭𑁄 𑀫𑀶𑁆𑀶𑀼 (𑁖𑁤𑁣𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Anglais (English)Utaiyar Enappatuvadhu Ookkam Aqdhillaar
Utaiyadhu Utaiyaro Matru
— (Transliteration) uṭaiyar eṉappaṭuvatu ūkkam aḥtillār
uṭaiyatu uṭaiyarō maṟṟu.
— (Transliteration) What is one's own is one's vigour. Without it what does one own? Hindi (हिन्दी)धनी कहाने योग्य है, यदि हो धन उत्साह ।
उसके बिन यदि अन्य धन, हो तो क्या परवाह ॥ (५९१) Télougou (తెలుగు)ఉండుటనిన నాకని కుత్సాహ ముండుటే
వేరు దానికెట్టి వేరులేదు. (౫౯౧) Malayalam (മലയാളം)മനോധീരതയെന്നുള്ള ഗുണമേറെ വിശിഷ്ടമാം; വ്യക്തി തൽഗുണമില്ലെങ്കിലൊന്നുമില്ലാത്ത മൂർത്തിയാം (൫൱൯൰൧) Kannada (ಕನ್ನಡ)ಸಾಮರ್ಥ್ಯವನ್ನು ಪಡೆದವನೇ ಉಳ್ಳವನು, ಅದಿಲ್ಲದೆ ಬಂದ ಸಿರಿ ಬೆಲೆಯಿಲ್ಲದ್ದು ಎನಿಸಿಕೊಳ್ಳುತ್ತದೆ. (೫೯೧) Sanskrit (संस्कृतम्)उत्साहहितो लोके सम्पन्न इति कथ्यते ।
तदभावे भवेद्रिक्त इतरै: सहितोऽपि स: ॥ (५९१) Cingalais (සිංහල)දිරිය ඇති දනහට - තමා ඇති බව වත් වෙයි නැතියනට අනිකක් - තබා තම ඇති බවද නො ම වේ (𑇥𑇳𑇲𑇡) Chinois (汉语)人之眞實財富, 爲其毅力. 無之者, 本身復何有. (五百九十一)
— 程曦 (古臘箴言) Malaisien (Melayu)Mereka yang mempunyai keazaman sahaja-lah yang dapat di-kata- kan kaya: dan bagi mereka yang tidak mempunyai-nya, benar-kah mereka mileki apa yang di-punyai-nya sendiri.
— Ismail Hussein (Tirukkural) Coréen (한국어)열정이있는자들에게만진정한부가있다; 비록모든것을가질수있어도, 열정이없는자들에게는아무것도없다. (五百九十一) Russe (Русский)Богатыми называются лишь люди, исполненные энтузиазма. Но что есть у лишенных его, даже если они имеют кое-что? Arabe (العَرَبِيَّة)
إن الذين يملكون الجهد يستحقون بأن يسموا أغنياء والذين لا يملكونه لا يملكون شيئا (٥٩١)
Allemand (Deutsch)Besitzende sind wiche, die Willensstärke haben – besitzen andere, was sie besitzen? Suédois (Svenska)Driftighet utmärker de förmögna. De som saknar driftighet är fattiga även om de äger egendom.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Qui animi magnitudinem babet, possessor dicendus est; qui non babet, quod praeterea possidet, num re vera possidet? (DXCI) Polonais (Polski)Wielkim skarbem, zaiste, jest wola działania. Komu brak jej, ten wiecznie ubogi.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)