La tyrannie

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.   (௫௱௫௰௫ - 555) 

Les larmes versées par les sujets, qui sont opprimés par l'injustice et qui ne peuvent pas supporter leurs maux, sont l'arme qui diminue la prospérité du Roi.

Tamoul (தமிழ்)
கொடுங்கோல் ஆட்சியால் அல்லல்பட்ட மக்கள், அதைப் பொறுக்கமாட்டாது அழுத கண்ணீரே, ஓர் அரசனின் செல்வத்தை அழிக்கும் படை ஆகும் (௫௱௫௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


(முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ. (௫௱௫௰௫)
— மு. வரதராசன்


தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம். (௫௱௫௰௫)
— சாலமன் பாப்பையா


கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும் (௫௱௫௰௫)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀮𑁆𑀮𑀶𑁆𑀧𑀝𑁆𑀝𑀼 𑀆𑀶𑁆𑀶𑀸𑀢𑀼 𑀅𑀵𑀼𑀢𑀓𑀡𑁆 𑀡𑀻𑀭𑀷𑁆𑀶𑁂
𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀢𑁆𑀢𑁃𑀢𑁆 𑀢𑁂𑀬𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀧𑀝𑁃 (𑁖𑁤𑁟𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Allarpattu Aatraadhu Azhudhakan Neerandre
Selvaththaith Theykkum Patai
— (Transliteration)


allaṟpaṭṭu āṟṟātu aḻutakaṇ ṇīraṉṟē
celvattait tēykkum paṭai.
— (Transliteration)


It is the tears of those groaning under oppression That wear out the prosperity of the king.

Hindi (हिन्दी)
उतपीड़ित जन रो पड़े, जब वेदना अपार ।
श्री का नाशक शास्त्र है, क्या न नेत्र-जल-धार ॥ (५५५)


Télougou (తెలుగు)
కష్టపడుచు ప్రజలు కార్చిడి కన్నీరె
కరగదీయు నృపుని కలిమి జలిమి. (౫౫౫)


Malayalam (മലയാളം)
ദുഷ്ടമാം ഭരണത്താലേ തപിക്കും ജനബാഷ്പത്താൽ രാജശേഖരമാം സമ്പത്തെല്ലാം കെട്ടു നശിച്ചിടും (൫൱൫൰൫)

Kannada (ಕನ್ನಡ)
ಸಂಕಟಕ್ಕೊಳಗಾಗಿ ಸಹಿಸಲಾರದೆ ಅಳುವ (ಪ್ರಜೆಗಳ) ಕಣ್ಣೀರಲ್ಲವೆ (ನೀತಿ ಪಾಲಿಸದ ಅರಸನ) ಸಿರಿಯನ್ನು ಕತ್ತರಿಸಿ ನಾಶಪಡಿಸುವ ಗರಗಸ. (೫೫೫)

Sanskrit (संस्कृतम्)
अधर्मपालनोद्‍भूतक्लेशभाजां नुणां भुवि ।
अश्रुपात: श्रियं राज्ञो नाशयेदायुधात्मना ॥ (५५५)


Cingalais (සිංහල)
නියම පාලනයක් - නැති වැසියනගෙ වන් දුක් හැඩු කදුළු අවියෙන් - තිබුණ යසිසුරු රජුගෙ ගෙවුනා (𑇥𑇳𑇮𑇥)

Chinois (汉语)
受迫呻吟者之淚水, 足以銷蝕王者之盛强. (五百五十五)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Sa-sunggoh-nya ayermata rintehan mereka yang tertindas-lah yang akan menghausi kekayaan sa-saorang raja.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
탄압으로인한견딜수없는눈물은왕의부를파괴하는무기이다. (五百五十五)

Russe (Русский)
Разве не являются слезы, проливаемые подданными от злых деяний деспота, той самой силой, которая крушит его могущество?

Arabe (العَرَبِيَّة)
الدموع التى تجرى من اعين المظلوبين هي التى ستذهب بثروة الملك (٥٥٥)


Allemand (Deutsch)
Sind nicht die Tränen, geboren aus unerträglicher Unterdrückung, das Instrument, Wohlsiand zu zerstören?

Suédois (Svenska)
De förtrycktas tröstlösa gråt är det vapen, inte sant, som nöter bort konungens gods och ära.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Lacrimae, quas fundunt, ubi miseriam suam tolerare jam non possunt, nonne lima est, quae felicitatem deminuat? (DLV)

Polonais (Polski)
Łzy przelane przez stale krzywdzonych poddanych Są napojem zabójczym dla władzy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22