S’éclairer après expérimentation

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.   (௫௱௫ - 505) 

Ce sont les propres actes d'un homme qui sont la pierre de touche de sa bonne et de sa mauvaise réputation.

Tamoul (தமிழ்)
ஒருவர் தாம் அடையும் பெருமைக்கும், மற்றொருவர் தாம் அடையும் சிறுமைக்கும், அவரவர்களின் செயல்களே தகுந்த உரைகல் ஆகும் (௫௱௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


(மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும். (௫௱௫)
— மு. வரதராசன்


உயர்ந்த குணத்தையும் சிறுமைக் குணத்தையும் உரசிக்கண்டு அறிவதற்கு ஏற்றக் கட்டளைக்கல் அவரவர் செய்யும் செயல்களே. (௫௱௫)
— சாலமன் பாப்பையா


ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம் (௫௱௫)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀏𑀷𑁃𑀘𑁆 𑀘𑀺𑀶𑀼𑀫𑁃𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀢𑀢𑁆𑀢𑀫𑁆
𑀓𑀭𑀼𑀫𑀫𑁂 𑀓𑀝𑁆𑀝𑀴𑁃𑀓𑁆 𑀓𑀮𑁆 (𑁖𑁤𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Perumaikkum Enaich Chirumaikkum Thaththam
Karumame Kattalaik Kal
— (Transliteration)


perumaikkum ēṉaic ciṟumaikkum tattam
karumamē kaṭṭaḷaik kal.
— (Transliteration)


A man's deeds are the touchstone of his Greatness and littleness.

Hindi (हिन्दी)
महिमा या लघिमा सही, इनकी करने जाँच ।
नर के निज निज कर्म ही, बनें कसौटी साँच ॥ (५०५)


Télougou (తెలుగు)
అధికు లల్పు లనెడి విధమున కొఱిసిడి
వారి వారి కర్మ కారణమ్ము. (౫౦౫)


Malayalam (മലയാളം)
മാന്യനോ ഹീനനോയെന്ന തീരുമാനമെടുക്കുവാൻ ഉരകല്ലായ് യഥാർത്ഥത്തിൽ വ്യക്തി കർമ്മങ്ങൾ തന്നെയാം (൫൱൫)

Kannada (ಕನ್ನಡ)
ಒಬ್ಬನಲ್ಲಿರುವ ಹಿರಿಯ ಗುಣಗಳಿಗೂ, ಅಲ್ಪ ಗುಣಗಳಿಗೂ, ಅವನಿಗೆ ದತ್ತವಾಗಿ ಬಂದ ಕರ್ಮವೇ ಒರೆಗಲ್ಲಾಗುವುದು. (೫೦೫)

Sanskrit (संस्कृतम्)
महत्वं कस्यचित् पुंसो नीचत्वमपरस्य च ।
ज्ञातुं तयोर्वृत्तिरेव निकषोपलतां व्रजेत् ॥ (५०५)


Cingalais (සිංහල)
ඔවු නොවුන් කිරියම - උරගල බවට හරවා පහත් හෝ වැදගත් - බවට තෝරනු ලබන්නේ වේ (𑇥𑇳𑇥)

Chinois (汉语)
君子小人之分, 視其行爲爲準. (五百五)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Ingin-kah kamu ketahui manusia mana tinggi budi-nya dan yang rnana pula singkat fikiran-nya? Ketahui-lah bahawa kelakuan-nya itu-lah batu ujian watak-nya.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
사람의행위는고결함이나비열함에대한진정한시금석이다. (五百五)

Russe (Русский)
Пробным камнем, на котором проверяются высокие и низкие достоинства людей, служат их деяния

Arabe (العَرَبِيَّة)
إن ترد أن تعرف عن رجل هل هو نبيل أورذيل أنظر إلى أخلاقه فانها هي محك للدلالة على هاتين الصفتين (٥٠٥)


Allemand (Deutsch)
Taten sind der Prüfstein für Größe oder Niedrigkeit.

Suédois (Svenska)
En människas gärningar utgör prövostenen på hans storhet eller litenhet.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Viri magni et vilis actio lapis lydius est. (DV)

Polonais (Polski)
Własne czyny – to zdanie się dawno utarło - Są miernikiem rozumu i ducha:
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22