S’éclairer après expérimentation

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.   (௫௱௨ - 502) 

Que le choix s'arrête sur celui qui sst de bonne naissance, dégagé de vices, plein de retenue et qui craint le déshonneur.

Tamoul (தமிழ்)
நல்ல குடியிலே பிறந்து, குற்றங்கள் இல்லாதவனாய், பழிச் சொல் வரக்கூடாதென்று அஞ்சும் மனமுள்ளவனிடத்திலேயே நம்பிக்கை வைக்க வேண்டும் (௫௱௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும். (௫௱௨)
— மு. வரதராசன்


நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும். (௫௱௨)
— சாலமன் பாப்பையா


குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும் இருப்பவனையே உயர்குடியில் பிறந்தவன் எனத் தெளிவு கொள்ள வேண்டும் (௫௱௨)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀼𑀝𑀺𑀧𑁆𑀧𑀺𑀶𑀦𑁆𑀢𑀼 𑀓𑀼𑀶𑁆𑀶𑀢𑁆𑀢𑀺𑀷𑁆 𑀦𑀻𑀗𑁆𑀓𑀺 𑀯𑀝𑀼𑀧𑁆𑀧𑀭𑀺𑀬𑀼𑀫𑁆
𑀦𑀸𑀡𑀼𑀝𑁃𑀬𑀸𑀷𑁆 𑀘𑀼𑀝𑁆𑀝𑁂 𑀢𑁂𑁆𑀴𑀺𑀯𑀼 (𑁖𑁤𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Kutippirandhu Kutraththin Neengi Vatuppariyum
Naanutaiyaan Sutte Thelivu
— (Transliteration)


kuṭippiṟantu kuṟṟattiṉ nīṅki vaṭuppariyum
nāṇuṭaiyāṉ cuṭṭē teḷivu.
— (Transliteration)


Noble heritage, freedom from faults and shame of blame Are some norms to choose.

Hindi (हिन्दी)
जो कुलीन निर्दोष हो, निन्दा से भयभीत ।
तथा लजीला हो वही, विश्वस्त है पुनीत ॥ (५०२)


Télougou (తెలుగు)
మానదృష్టి, వంశమర్యాద నిని రెండు
గలిగియున్న వానిఁదెలిసి నమ్ము. (౫౦౨)


Malayalam (മലയാളം)
കുലജൻ, കുറ്റമില്ലാത്തോൻ, പഴി പേടിച്ചു പാപങ്ങൾ ചെയ്‌വാൻ നാണമിയന്നവൻ വിശ്വാസത്തിലെടുക്കലാം (൫൱൨)

Kannada (ಕನ್ನಡ)
ಉತ್ತಮ ಕುಲದಲ್ಲಿ ಹುಟ್ಟಿ, ದೋಷಗಳನ್ನು ನೀಗಿಕೊಂಡು ನಿಂದಾತ್ಮಕ ಕಾರ್ಯಗಳನ್ನು ಮಾಡಲಂಜುವ, ಲಜ್ಜೆಯುಳ್ಳವನನ್ನೇ ನಂಬಿ (ಒಂದು ಕೆಲಸಕ್ಕೆ) ತೀರ್ಮಾನಿಸಬೇಕು. (೫೦೨)

Sanskrit (संस्कृतम्)
निर्दोषित्वं कुलीनत्वं लज्जा पापेषु भीरुता ।
एतैर्गुणैतान् राजा विश्वसेन्निजसेवकान् ॥ (५०२)


Cingalais (සිංහල)
උසස් යැයි සම්මත - වරදින වැළකූණ වූ නො කැලැල් ගූණවතා - සුදුස්සෙකි නිලයක් දැරුම් වස් (𑇥𑇳𑇢)

Chinois (汉语)
出身淸白, 未犯過失, 且戒愼於罪惡者, 可以用之. (五百二)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Lihat-lah orang yang lahir dari keluarga yang baik, yang bebas dari chachat dan takutkan keaiban: dia-lah sa-benar manusia bagi-mu.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
통치자는실수를피하고악행을부끄러워하는고귀한출신의사람을선택해야한다. (五百二)

Russe (Русский)
Доверяй скромному и родившемуся в благородной семье; доверяй человеку, лишенному- пороков и опасающемуся падения

Arabe (العَرَبِيَّة)
إن الرجل الذى ولد فى اسرة ذات حسب و نسب ويكون بريئا من الخطيئات والعثرات ويخاف من الخزي والعار هو احق بإن يكون مصاحبا لك (٥٠٢)


Allemand (Deutsch)
Die Wahl sollte auf den fallen, der bescheiden ist, von edler Geburt, ohne Falsch, ohne Furchr und ohne Schande.

Suédois (Svenska)
En konungs val må falla på den som är av god börd, som är obrottslig i sin vandel och som räds förvarje fläck på sitt namn.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Eligatur, qui est nobili genere uatus, culpa vacuus, ab ignominia abhorrens, pudore praeditus. (DII)

Polonais (Polski)
Udziel jeno szlachetnie zrodzonej osobie, Przywileju wstąpienia na wagę.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் சுட்டே தெளிவு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22