S’éclairer après expérimentation

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.   (௫௱௧ - 501) 

Que celui qui a satisfait aux quatre épreuves suivantes: l'amour de la vertu, l'or. la luxure et la crainte pour la vie, soit choisi (par le Roi).

Tamoul (தமிழ்)
அறம், பொருள், இன்பம், தன் உயிருக்கு அச்சம் என்னும் நான்கினது வகையாலும் ஆராய்ந்தே, ஒருவன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் (௫௱௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான். (௫௱௧)
— மு. வரதராசன்


அறத்தைக் காக்க அரசைக் கவிழ்ப்போம், சம்பள உயர்வு தராத அரசைக் கவிழ்ப்போம், உனக்காகவே வாழும் பெண் இவள் என்பது போல் கூறி அறம், பணம், பெண் என்னும் மூன்று பொய்க் காரணங்களால் சோதிப்பது, அவனது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது போல் நடிப்பது என இந்நான்கு சோதனைகளால் ஒருவனின் மன இயல்பை ஆராய்ந்து அவனைப் பதவிக்குத் தேர்வு செய்ய வேண்டும். (௫௱௧)
— சாலமன் பாப்பையா


அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும் (௫௱௧)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀶𑀫𑁆𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑁆 𑀇𑀷𑁆𑀧𑀫𑁆 𑀉𑀬𑀺𑀭𑀘𑁆𑀘𑀫𑁆 𑀦𑀸𑀷𑁆𑀓𑀺𑀷𑁆
𑀢𑀺𑀶𑀦𑁆𑀢𑁂𑁆𑀭𑀺𑀦𑁆𑀢𑀼 𑀢𑁂𑀶𑀧𑁆 𑀧𑀝𑀼𑀫𑁆 (𑁖𑁤𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Aramporul Inpam Uyirachcham Naankin
Thirandherindhu Therap Patum
— (Transliteration)


aṟamporuḷ iṉpam uyiraccam nāṉkiṉ
tiṟanterintu tēṟap paṭum.
— (Transliteration)


Before you trust, test people's attitude to these four: Virtue, wealth, love and survival.

Hindi (हिन्दी)
धर्म-अर्थ औ’ काम से, मिला प्राण-भय चार ।
इन उपधाओं से परख, विश्वस्त है विचार ॥ (५०१)


Télougou (తెలుగు)
ధర్మ మర్థ కామ కర్మలతోబాటు
ప్రాణభయము నున్నవాని నమ్ము. (౫౦౧)


Malayalam (മലയാളം)
ധർമ്മാർത്ഥ കാമങ്ങളിലും ജീവനിൽ ഭയപ്പാടിലും ശോധനാ ചെയ്തശേഷം താൻ വ്യക്തിയെ നിർണ്ണയിക്കണം (൫൱൧)

Kannada (ಕನ್ನಡ)
(ಒಬ್ಬನ) ಧಾರ್ಮಿಕ ನಡತೆ, ಧನಾಸಕ್ತಿ, ಕಾಮಾಸಕ್ತಿ, ಜೀವಭಯ- ಈ ನಾಲ್ಕು ಗುಣಗಳನ್ನು ಶೋಧಿಸಿದ ತರುವಾಯವೇ ಅವನನ್ನು (ಮಂತ್ರಿ) ಕೆಲಸಕ್ಕೆ ಅರ್ಹನೆಂದು ತೀರ್ಮಾನಿಸಬೇಕು. (೫೦೧)

Sanskrit (संस्कृतम्)
धर्मकामार्थभीत्याद्यै: उपायै: सुपरीक्ष्य तान् ।
लब्धप्रत्ययवान् भूप: कार्ये भ्रुत्यान् नियोजयेत् ॥ (५०१)


Cingalais (සිංහල)
දම් අරුත සැප බිය - සතරෙහි තතූ පිරික්සා නිල දරයන් ගැනුම - යෙහෙකි ඇම දැන ඇඳින විමසා (𑇥𑇳𑇡)

Chinois (汉语)
用人之先, 須試以四事:義氣, 金錢, 癖好, 與及是否貪生怕死. (五百一)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Chintakan kebenaran, enias, keni‘matan dan takutkan hidup, ini-lah empat ujian bagi manusia: bagi-lah keperchayaan kapada mereka yang dapat memuaskan keempat2 ujian ini.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
미덕, 부, 기쁨 그리고 생명에 대한 경외를 기반으로 사람을 선택해야 한다. (五百一)

Russe (Русский)
Доверять можно лишь тому человеку, который подвергся испытанию четырех качеств: справедливости,,тремлению к богатству, пристрастию к наслаждениям и страху за свою жизнь

Arabe (العَرَبِيَّة)
موهبة الرجل تتحقق بعد ما يجربه احد فى أربعة أشياء اعنى حب الصدق والشروة والبهجة والخوف من الموت ثق أنت فيه إذا فاز هو فى هذه الاحتبارات (٥٠١)


Allemand (Deutsch)
Suche einen Mann aus, indem du diese vier prüfst: Tugend, Reichtum, Freude und Furcht vor dem Leben

Suédois (Svenska)
En konung bör pröva om en minister besitter kärlek till dygd, till pengar, till kvinnor och till livet, och så utvälja honom därefter.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
(Exploratione) indolis respectu habito borum quattuor: virtutis, boni, voluptatis et mortis timoris - (eligendus) patefiet. (DI)

Polonais (Polski)
Badaj cechy tych ludzi, co chcą służyć tobie: Ich bogactwo, skłonności, odwagę.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22