Soutien des Grands

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.   (௪௱௫௰ - 450) 

Abandonner l'amitié des hommes de Bien est dix fois pire, que s'attirer personnellement la haine de plusieurs.

Tamoul (தமிழ்)
பலரோடும் பகைத்துக் கொள்வதை விட, நல்லோருடன் கொண்ட தொடர்பைக் கைவிட்டு விடுதல், அதனினும் பதின்மடங்கு தீமை தருவதாகும் (௪௱௫௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும். (௪௱௫௰)
— மு. வரதராசன்


துறைப் பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக் காட்டிலும், பல பத்து மடங்கு தீமை ஆகும். (௪௱௫௰)
— சாலமன் பாப்பையா


நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும் (௪௱௫௰)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀮𑁆𑀮𑀸𑀭𑁆 𑀧𑀓𑁃𑀓𑁄𑁆𑀴𑀮𑀺𑀶𑁆 𑀧𑀢𑁆𑀢𑀝𑀼𑀢𑁆𑀢 𑀢𑀻𑀫𑁃𑀢𑁆𑀢𑁂
𑀦𑀮𑁆𑀮𑀸𑀭𑁆 𑀢𑁄𑁆𑀝𑀭𑁆𑀓𑁃 𑀯𑀺𑀝𑀮𑁆 (𑁕𑁤𑁟)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Pallaar Pakai Kolalir Paththatuththa
TheemaiththeNallaar Thotarkai Vital
— (Transliteration)


pallār pakaikoḷaliṟ pattaṭutta tīmaittē
nallār toṭarkai viṭal.
— (Transliteration)


To give up good friends is ten times worse than Being hated by countless foes.

Hindi (हिन्दी)
बहुत जनों की शत्रुता, करने में जो हानि ।
उससे बढ़ सत्संग को, तजने में है हानि ॥ (४५०)


Télougou (తెలుగు)
వెదకి దెచ్చుకొన్న విధమౌను బగతుర
బుద్ధి జెప్పు నొకని వద్దటన్న. (౪౫౦)


Malayalam (മലയാളം)
സജ്ജനമമതാത്യാഗം പലരോടും വഴക്കായി ശാത്രവം കൊൾവതേക്കാളും പൻമടങ്ങപകാരമാം (൪൱൫൰)

Kannada (ಕನ್ನಡ)
ಒಳ್ಳೆಯವರಾದ ಜ್ಞಾನಿಗಳ ಸಂಬಂಧವನ್ನು ಕಡಿದುಕೊಳ್ಳುವುದು, ಹಲವಾರು ಮುಂದಿಯ ಹಗೆಯನ್ನು ಕೊಳ್ಲುವುದಕ್ಕಿಂತ ಹತ್ತುಪಾಲು ಕೆಟ್ಟುದು. (೪೫೦)

Sanskrit (संस्कृतम्)
अनेकशत्रुबाधातो दु:खं दशगुणान्वितम् ।
भुपो विन्देत सत्सङ्गं प्राप्तं य: सन्त्यजेन्नृप: ॥ (४५०)


Cingalais (සිංහල)
බොහෝ දෙන සමඟින් - සතූරුවීමත් නරකයි එමෙන් දස ගූණයක් - කැඩුම උතූමන් ඇසුර නරකයි (𑇤𑇳𑇮)

Chinois (汉语)
多樹敵乃不智, 棄頁友則更不智矣. (四百五十)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Bodoh-lah untok membuat musoh bertebaran: tetapi sa-puloh kali lebeh bodoh untok menolak persahabatan orang yang baik.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
좋은친구를포기하는것은수많은적과대면하는것보다훨씬더나쁘다. (四百五十)

Russe (Русский)
В десятки раз глупее махать руками на дружбу мудрецов, чем приобретать себе многих врагов

Arabe (العَرَبِيَّة)
إنه لا حمق الذى يسبب ويكسب لنفسه أعداء كثيرين ولكن الأسوء منها بعشرة أضعاف هو ترك صحبته للأبرار (٤٥٠)


Allemand (Deutsch)
Die Freundschaft Guter aufzugeben ist zehnmal schädlicher, als die Feindschaft vieler zu gewinnen.

Suédois (Svenska)
Tiofalt värre än de mångas fiendskap är att förlora de visas vänskap.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Decies pejus est bonorum amicitiam dimittere , quam in multorum odium incurrere, (CDL)

Polonais (Polski)
Całkiem tak jak z legendy ów woj jednoręki, Co się chciał samojednie bić z tłumem.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22