Même, les hommes sans instruction se rendent meilleurs, en s'abstenant de parler, dans une assemblée d'hommes instruits. Tamoul (தமிழ்)கற்றவர்களின் முன்பாகச் சென்று சொல்லாடாதிருந்தால், கல்லாதவர்களும், அந்த அளவுக்கு மிகவும் நல்லவர்களாகவே கற்றவரால் கருதப்படுவர் (௪௱௩)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார். (௪௱௩)
— மு. வரதராசன் கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே. (௪௱௩)
— சாலமன் பாப்பையா கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள் (௪௱௩)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀓𑀮𑁆𑀮𑀸 𑀢𑀯𑀭𑀼𑀫𑁆 𑀦𑀷𑀺𑀦𑀮𑁆𑀮𑀭𑁆 𑀓𑀶𑁆𑀶𑀸𑀭𑁆𑀫𑀼𑀷𑁆
𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀸 𑀢𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑀧𑁆 𑀧𑁂𑁆𑀶𑀺𑀷𑁆 (𑁕𑁤𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Anglais (English)Kallaa Thavarum Naninallar Katraarmun
Sollaa Thirukkap Perin
— (Transliteration) kallā tavarum naṉinallar kaṟṟārmuṉ
collā tirukkap peṟiṉ.
— (Transliteration) Even a fool is fine If he can hold his tongue before the wise! Hindi (हिन्दी)अपढ़ लोग भी मानिये, उत्तम गुण का भौन ।
विद्वानों के सामने, यदि साधेंगे मौन ॥ (४०३) Télougou (తెలుగు)చదువురాక యున్న చడివినట్లే యగు
పండితాళి ముందు బలుకడేని. (౪౦౩) Malayalam (മലയാളം)പണ്ഡിതന്മാരുടെ മുമ്പിൽ മൗനം ദീക്ഷിച്ചിരിക്കുകിൽ അജ്ഞന്നമളിപറ്റാതെ മാന്യനായ് വിലസീടലാം (൪൱൩) Kannada (ಕನ್ನಡ)ಕಲಿತವರ ಮುಂದೆ ಮಾತನಾಡದೆ ಸುಮ್ಮನಿದ್ದರೆ ಕಲಿಯದವರೂ ಬಹಳ ಒಳ್ಳೆಯವರೇ ಎನಿಸಿಕೊಳ್ಳುತ್ತಾರೆ. (೪೦೩) Sanskrit (संस्कृतम्)विद्याविहीनमनुजा: समक्षं ज्ञानशालिनाम् ।
मौनमालम्ब्य तिष्ठन्त: भजन्ते नोपहास्याताम् ॥ (४०३) Cingalais (සිංහල)උගතූන් ඉදිරියේ - නිසලව කතා නො කරම කරබා සිටියහොත් - නූගතූන්ගෙන් රැකෙයි හොඳබව (𑇤𑇳𑇣) Chinois (汉语)無學之人緘其口於飽學士人之前, 雖愚猶智也. (四百三)
— 程曦 (古臘箴言) Malaisien (Melayu)Si-dungu pun akan di-anggap bijaksana sa-kira-nya dapat ia berte- nang di-hadapan orang yang berilmu.
— Ismail Hussein (Tirukkural) Coréen (한국어)학식이많은자앞에서침묵을지키면배우지못한자도현명하게간주된다. (四百三) Russe (Русский)Даже необразованные люди могут считаться умудренными знаниями,,сли они в собрании ученых будут держать язык за зубами Arabe (العَرَبِيَّة)
الأحمق يعد حكيما إن لم يتفوه بكلمة أمام ذوى العلم (٤٠٣)
Allemand (Deutsch)Sprächen Unwissende nicht vor Wissenden – sie würden ah gute Leute angesehen. Suédois (Svenska)Till och med de okunniga må man gott tolerera om de blott håller tyst i de lärdas sällskap.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Etiam indocti valde boni erunt homines, si temperare sibi poterunt, quominus coram doctis loquantur. (CDIII) Polonais (Polski)Nawet on jednak może szacunek w nas budzić, Jeśli milczy, gdy trzeba, uparcie.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)