Du défaut d’instruction

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.   (௪௱௨ - 402) 

Prendre plaisir à écouter les paroles d'un homme sans instruction, c'est ressembler à la femme qui, privée des deux seins, désire exercer les attributs de la femme (plaire aux hommes).

Tamoul (தமிழ்)
கல்லாதவன், தானும் அவையிற் பேசவேண்டும் என்று விரும்புதல், முலைகளிரண்டும் இல்லாதவளான பெண் பெண்மையை விரும்புதல் போன்ற அறியாமை ஆகும் (௪௱௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


(கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது. (௪௱௨)
— மு. வரதராசன்


படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம். (௪௱௨)
— சாலமன் பாப்பையா


கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது (௪௱௨)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀮𑁆𑀮𑀸𑀢𑀸𑀷𑁆 𑀘𑁄𑁆𑀶𑁆𑀓𑀸 𑀫𑀼𑀶𑀼𑀢𑀮𑁆 𑀫𑀼𑀮𑁃𑀬𑀺𑀭𑀡𑁆𑀝𑀼𑀫𑁆
𑀇𑀮𑁆𑀮𑀸𑀢𑀸𑀴𑁆 𑀧𑁂𑁆𑀡𑁆𑀓𑀸𑀫𑀼𑀶𑁆 𑀶𑀶𑁆𑀶𑀼 (𑁕𑁤𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Kallaadhaan Sorkaa Murudhal Mulaiyirantum
Illaadhaal Penkaamur Ratru
— (Transliteration)


kallātāṉ coṟkā muṟutal mulaiyiraṇṭum
illātāḷ peṇkāmuṟ ṟaṟṟu.
— (Transliteration)


An illiterate's lust for words is like the lust of a woman Who has neither of her breasts.

Hindi (हिन्दी)
यों है अपढ़ मनुष्य की, भाषण-पटुता-चाह ।
ज्यों दोनों कुचरहित की, स्त्रीत्व-भोग की चाह ॥ (४०२)


Télougou (తెలుగు)
విద్య లేనివాఁడు వినిదింప గోరుట
సౌఖ్య మిచ్చినట్లు స్థన విహీన. (౪౦౨)


Malayalam (മലയാളം)
വിജ്ഞർ കൂടുന്ന യോഗത്തിലജ്ഞനോതാൻ കൊതിക്കുകിൽ സ്തനമില്ലാത്തവൾ സ്ത്രീത്വം ഭാവിക്കുന്നത് പോലെയാം (൪൱൨)

Kannada (ಕನ್ನಡ)
ಕಲಿಯದವನು ಕಲಿತವರ ಸಭೆಯಲ್ಲಿ ಮಾತನಾಡಬಯಸುವುದು ಮೊಲೆಗಳೆರಡೂ ಇಲ್ಲದ ಹೆಣ್ಣು, ತನ್ನ ಹೆಣ್ತನದ ಬಯುಕೆಯನ್ನು ತೀರಿಸಿಕೊಳ್ಳಲು ವ್ಯಕ್ತ ಪಡಿಸಿದಂತೆ. (೪೦೨)

Sanskrit (संस्कृतम्)
अपण्डितस्य विदुषां पुरतो भाषणे मति: ।
नार्य: कुचाभ्यां हीनाया: स्त्रीत्वकाङ्क्षेव निष्फला ॥ (४०२)


Cingalais (සිංහල)
උගතූන් සබා මැද - නුගතූ දෙඩුම රිසිවුම පියයුරු නැති එකක - ගැහැණු බව ගැන උඩඟූවනුමෙනි (𑇤𑇳𑇢)

Chinois (汉语)
不學無術之人欲逞雄辯, 猶如女人無隆起之胸部, 而欲見羡於男子. (四百二)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Amati-lah orang yang tanpa ilmu tetapi ingin diri-nya di-panggil pintar: dia ibarat wanita yang tiada bersusu tetapi ingin di-minati lelaki.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
배우지못한자의대중연설에대한갈망은가슴이작은여자의섹스에대한갈망과같다. (四百二)

Russe (Русский)
Невежда обычно стремится похвастать знаниями в среде ученых, как женщина лишенная грудей, жаждет покорить мужчин своими прелестями

Arabe (العَرَبِيَّة)
الجاهل الذى يريد أن يتكلم فى مجلس بغير علم كمثل امراءة بغير ثديين تريد أن يفتتن الرجال بحسنها وجمالها (٤٠٢)


Allemand (Deutsch)
Begehrt ein Unwissender eine Rede zu halten -er ist wie- eine Frau ohne Brüste, die Fraulichkeit begehrt.

Suédois (Svenska)
Den olärdes längtan efter lärda ord är liksom längtan efter kvinnlighet hos en som saknar kvinnobröst.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Si indoctus velit (in coctu doctorum) loqui, perinde est, ac si femina esse velit, cui u bera desint. (CDII)

Polonais (Polski)
Głupi człowiek wśród mądrych bezradnie się miota, Jak brzydula na łożu miłości.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பருவ வளர்ச்சியும் கல்வி அறிவும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

பெண்மைக்கு உரிய பருவ வளர்ச்சியை காட்டக்கூடிய மார்பகத்தை பெறாத பெண், இன்ப நுகர்ச்சிக்கு ஆசைப்பட்டால் அது சாத்தியப்படுமா வீடியோக்கள்? (கவர்ச்சி தராது)

அதுபோல, கல்வியறிவு இல்லாதவன், கற்ற அறிஞர் சபைக்கு சென்று பேச விரும்பினால் முடியுமா?

(கல்வி அறிவு இருந்தால், ஏதாவது சொல்லலாம்; அல்லது சந்தேகம் இருந்தால் விளக்கம் கேட்கலாம். இல்லாவிட்டால், அறிவாளர் பேச்சையாவது கேட்டு ரசிக்கலாமே!)


கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22