Ceux que l’on appelle libérés de la renaissance sont ceux qui sont libérés du désir; les autres renaîtront. Tamoul (தமிழ்)பற்று அற்றவர் என்பவர்கள் அவா அற்றவரே; அவா அறாத மற்றையவர் எல்லாரும் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர் (௩௱௬௰௫)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர். (௩௱௬௰௫)
— மு. வரதராசன் ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார். (௩௱௬௰௫)
— சாலமன் பாப்பையா ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார் முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார் (௩௱௬௰௫)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀅𑀶𑁆𑀶𑀯𑀭𑁆 𑀏𑁆𑀷𑁆𑀧𑀸𑀭𑁆 𑀅𑀯𑀸𑀅𑀶𑁆𑀶𑀸𑀭𑁆 𑀫𑀶𑁆𑀶𑁃𑀬𑀸𑀭𑁆
𑀅𑀶𑁆𑀶𑀸𑀓 𑀅𑀶𑁆𑀶𑀢𑀼 𑀇𑀮𑀭𑁆 (𑁔𑁤𑁠𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Anglais (English)Atravar Enpaar Avaaatraar Matraiyaar
Atraaka Atradhu Ilar
— (Transliteration) aṟṟavar eṉpār avā'aṟṟār maṟṟaiyār
aṟṟāka aṟṟatu ilar.
— (Transliteration) Those are free who are free of yearning. Others, of all else free, remain un-free. Hindi (हिन्दी)कहलाते वे मुक्त हैं, जो हैं तृष्णा-मुक्त ।
सब प्रकार से, अन्य सब, उतने नहीं विमुक्त ॥ (३६५) Télougou (తెలుగు)సన్న్యసించుటన్న సంకల్ప రాహిత్య
మున్న గృహము వదలుకొన్న గాదు. (౩౬౫) Malayalam (മലയാളം)ആശയറ്റവരേ മോക്ഷമടഞ്ഞോരെന്ന് ചോല്ലലാം ആശയുള്ളിലിരിപ്പോരെ ജന്മദുഃഖം തുടർന്നിടും (൩൱൬൰൫) Kannada (ಕನ್ನಡ)ಆಶೆಯನ್ನು ಹರಿದುಕೊಂಡವರೇ ಹುಟ್ಟು ಸಾವುಗಳ ಬಂಧನದಿಂದ ಮುಕ್ತರಾದವರು; ಉಳಿದವರು ಆ ರೀತಿ ಮುಕ್ತರಲ್ಲ. (೩೬೫) Sanskrit (संस्कृतम्)ते जन्मरहिता ज्ञेया ये निराशास्तु सर्वत:।
आशायुतानां नि:शेषं बन्धमुक्तिर्न जायते॥ (३६५) Cingalais (සිංහල)ආසාව නැත්තෝ - බව දුක් නිවාලුවෝ සෙස්සෝ එසේ නොව- සසර උපදිත් නිරායාසෙන් (𑇣𑇳𑇯𑇥) Chinois (汉语)惟看破放下之士得以解脫, 他人仍不免牽絆也. (三百六十五)
— 程曦 (古臘箴言) Malaisien (Melayu)Mereka yang telah mengatasi nafsu-nya sahaja-lah yang benar2 di- katakan bebas: yang lain kebebasan-nya hanya di-luar sahaja tetapi sa-sunggoh-nya mereka rnaseh di-dalam belenggu.
— Ismail Hussein (Tirukkural) Coréen (한국어)완전히 욕망을 포기하는 자들은 모든 욕망에서 벗어나 즐길 수 있다. (三百六十五) Russe (Русский)Люди, победившие желания, называются свободными от привязанностей. Все прочие люди живут с путами Arabe (العَرَبِيَّة)
ألأحرار هم الذين يقهرون ويغلبون على شهواتهم والآخرون يظهرون كانهم أحرار ولكنهم فى الحقيقة عابدون لها (٣٦٥)
Allemand (Deutsch)Frei ist, wer frei vun Begehren ist - andere sind nicht frei, mögen sie auch von einigen Fesseln frei sein. Suédois (Svenska)Fria är de som är utan begär. Alla andra är icke fria från återfödelse, även om de i övrigt syns fria.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Liberi sunt a cupiditate- liberi ; hoc modo liberi ceteri non sunt. (CCCLXV) Polonais (Polski)Wolne dusze są te, co się świata wyparly, Inne nadal zostają w niewoli.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)