L’opulence est, de sa nature, instable. L’obtient-t-on? Il faut s’empresser de faire de suite, les actes de charité qui s’accomplissent par son moyen. Tamoul (தமிழ்)நிலைத்து இராத தன்மையுடையது செல்வம்; அதனை ஒருவன் அடைந்தால், அது நிலைப்பதற்கான அறமான செயல்களை அப்போதே செய்ய வேண்டும் (௩௱௩௰௩)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும். (௩௱௩௰௩)
— மு. வரதராசன் நிலையாத இயல்பினை உடையது செல்வம்; அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க. (௩௱௩௰௩)
— சாலமன் பாப்பையா நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும் (௩௱௩௰௩)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀅𑀶𑁆𑀓𑀸 𑀇𑀬𑀮𑁆𑀧𑀺𑀶𑁆𑀶𑀼𑀘𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀫𑁆 𑀅𑀢𑀼𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀸𑀮𑁆
𑀅𑀶𑁆𑀓𑀼𑀧 𑀆𑀗𑁆𑀓𑁂 𑀘𑁂𑁆𑀬𑀮𑁆 (𑁔𑁤𑁝𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Anglais (English)Arkaa Iyalpitruch Chelvam Adhupetraal
Arkupa Aange Seyal
— (Transliteration) aṟkā iyalpiṟṟuc celvam atupeṟṟāl
aṟkupa āṅkē ceyal.
— (Transliteration) Perishable is the nature of wealth; if you obtain it, Forthwith do something not perishable. Hindi (हिन्दी)धन की प्रकृति अनित्य है, यदि पावे ऐश्वर्य ।
तो करना तत्काल ही, नित्य धर्म सब वर्य ॥ (३३३) Télougou (తెలుగు)కలిమి స్థిరము గాదు కలిగిన వెంటనే
యాచరింప ధర్మమది స్థిరంబు. (౩౩౩) Malayalam (മലയാളം)ഐശ്വര്യം സ്ഥിരമായൊന്നിൽ നിലനിലക്കാത്തവസ്തുവാം വന്നുചേർന്നാലുടൻ ധർമ്മകർമ്മങ്ങൾ ചെയ്തു തീർക്കണം (൩൱൩൰൩) Kannada (ಕನ್ನಡ)ಸಿರಿಯು, ಚಂಚಲ ಗುಣವುಳ್ಳದು; ಆ ಸಿರಿ ಕೈಬಿಟ್ಟು ಹೋಗುವ ಮೊದಲು ನೆಲೆಯಾಗಿ ನಿಲ್ಲುವ ಧರ್ಮಕಾರ್ಯಗಳನ್ನು ಕೈಗೊಳ್ಳಬೇಕು. (೩೩೩) Sanskrit (संस्कृतम्)अस्थिरं सर्वदा भाग्यं तद्भाग्यं यदि लभ्यते।
सद्यस्तेन स्थिरा धर्मा: कर्तव्या मोक्षमिच्छता॥ (३३३) Cingalais (සිංහල)අනිස වන වස්තූව - ලදුවත් ලදුව කෙනෙහී ඉස්තිර සාර වූ - මහඟූ දහමින් තිරව ගත යුතූ (𑇣𑇳𑇬𑇣) Chinois (汉语)時運不常在, 倘使遇之, 須善加利用, 且莫因循錯過. (三百三十三)
— 程曦 (古臘箴言) Malaisien (Melayu)Kemewahan chuma sementara: kalau-lah kamu mengalami-nya, tidak-lah usah menanggoh membuat jasa2 baik yang akan membawa menefa‘at abadi pula.
— Ismail Hussein (Tirukkural) Coréen (한국어)부는 무상하다. 그래서 영구한 가치가 있는 자선 행위로 한 번에 사용해야 한다. (三百三十三) Russe (Русский)Богатство не вечное Если ты завладел им, сразу же приступай к свершению вечных вещей Arabe (العَرَبِيَّة)
حسن الحظ سريع الزوال فان تيسر لك هذا فلا تتأخر فى فعل أعمال توجب لك حسنات خالدة (٣٣٣)
Allemand (Deutsch)Die Eigenschaft des Reichtums ist Unbeständigkeit – erlangst du ihn, gebrauche ihn sofort unablässig. Suédois (Svenska)Rikedomen är av flyktig natur. Vinner du den må du genast göra gärningar av bestående värde.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Fortuna conditionem habet, ut non maneat; si eam obtinueris, statim quae maneant sequi debebis. (CCCXXXIII) Polonais (Polski)Szczęście ludzkie jest zmienne – zawodna kariera, Trzeba byś sobie to uświadomił.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)