C’est la dernière des sottises, que de croire que ce qui est instable est stable. Tamoul (தமிழ்)நிலைத்து நில்லாத பொருள்களை எல்லாம் நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற இழிவான அறிவுடைமை மிகவும் தாழ்ந்ததாகும் (௩௱௩௰௧)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும். (௩௱௩௰௧)
— மு. வரதராசன் நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது. (௩௱௩௰௧)
— சாலமன் பாப்பையா நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும் (௩௱௩௰௧)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀦𑀺𑀮𑁆𑀮𑀸𑀢 𑀯𑀶𑁆𑀶𑁃 𑀦𑀺𑀮𑁃𑀬𑀺𑀷 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀡𑀭𑀼𑀫𑁆
𑀧𑀼𑀮𑁆𑀮𑀶𑀺 𑀯𑀸𑀡𑁆𑀫𑁃 𑀓𑀝𑁃 (𑁔𑁤𑁝𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Anglais (English)Nillaadha Vatrai Nilaiyina Endrunarum
Pullari Vaanmai Katai
— (Transliteration) nillāta vaṟṟai nilaiyiṉa eṉṟuṇarum
pullaṟi vāṇmai kaṭai.
— (Transliteration) No baser folly than the infatuation That takes the fleeting for the permanent. Hindi (हिन्दी)जो है अनित्य वस्तुएँ, नित्य वस्तु सम भाव ।
अल्पबुद्धिवश जो रहा, है यह नीच स्वभाव ॥ (३३१) Télougou (తెలుగు)స్థిరముగాని దెల్ల స్థిరమని నమ్మిన
బ్రతుకు కాలమెల్ల పతన మగును. (౩౩౧) Malayalam (മലയാളം)നശ്വരങ്ങളനശ്വരമെന്നു തെറ്റായ് ഗണിക്കുവാൻ പ്രേരിപ്പിക്കുന്ന മൂഢത്വമുൾക്കൊള്ളുന്നവർ നിന്ദ്യരാം (൩൱൩൰൧) Kannada (ಕನ್ನಡ)ನೆಲೆಯಿಲ್ಲದಿರುವ ಸಿರಿ, ಸಂಪತ್ತುಗಳನ್ನು ಶಾಶ್ವತವಾದುದೆಂದು ತಿಳಿಯವ ಅಜ್ಞಾನ ಎಲ್ಲಕ್ಕಿಂತ ಕೀಳಾದುದು. (೩೩೧) Sanskrit (संस्कृतम्)अनित्येषु पदार्थेषु नित्यताया निरूपणात्।
मन्दबुद्धिर्यदि भवेत् निन्दितं तस्य जीवितम्॥ (३३१) Cingalais (සිංහල)නො තිර දැය තිර දැය - ලෙසින් අදහන නො දැනුම හැම නොදැනුම් අතර- මහා නො දැනුම්කමැයි සැලකේ (𑇣𑇳𑇬𑇡) Chinois (汉语)視過眼空花爲恆久者, 至愚也. (三百三十一)
— 程曦 (古臘箴言) Malaisien (Melayu)Tidak ada-lah kebodohan yang lebeh besar daripada orang2 yang keberahian dengan dunia, yang melihat segala2-nya yang sementara ini sa-olah2 abadi.
— Ismail Hussein (Tirukkural) Coréen (한국어)영구성에 대한 일시적 실수는 완전히 어리석고 개탄할 일이다. (三百三十一) Russe (Русский)Самое неразумное — это считать,,то преходящее есть непреходящее Arabe (العَرَبِيَّة)
ليست هناك خطيئة أكبر من أن يرى احد شيئا سريع الزوال كثابت وخالد (٣٣١)
Allemand (Deutsch)Das Unbeständige für beständig halten - das ist das Letzte des Allerniedrigsten. Suédois (Svenska)Värst av all enfald är att tro på förgängliga tings beständighet.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Tenuis illa sapientia, quae instabilia stabilia existimat, ultima est. (CCCXXXI) Polonais (Polski)Jest szaleństwem uważać kształt zmienny za trwały, Powodzenie się łatwo przesili.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)