Pourquoi donc faire aux autres ce que, par expérience, l’on sait susceptible de faire du mal à sa propre vie? Tamoul (தமிழ்)தன் உயிருக்குத் துன்பமாதலைத் தான் அறிந்து வருந்தும் ஒருவன், மற்றைய உயிர்களுக்குத் துன்பத்தைச் செய்தல் என்பது, என்ன அறியாமையாலோ? (௩௱௰௮)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ. (௩௱௰௮)
— மு. வரதராசன் அடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்? (௩௱௰௮)
— சாலமன் பாப்பையா பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா? (௩௱௰௮)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀢𑀷𑁆𑀷𑀼𑀬𑀺𑀭𑁆𑀓𑀓𑀼 𑀏𑀷𑁆𑀷𑀸𑀫𑁃 𑀢𑀸𑀷𑀶𑀺𑀯𑀸𑀷𑁆 𑀏𑁆𑀷𑁆𑀓𑁄𑁆𑀮𑁄
𑀫𑀷𑁆𑀷𑀼𑀬𑀺𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀇𑀷𑁆𑀷𑀸 𑀘𑁂𑁆𑀬𑀮𑁆 (𑁔𑁤𑁛𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Anglais (English)Thannuyirkaku Ennaamai Thaanarivaan Enkolo
Mannuyirkku Innaa Seyal
— (Transliteration) taṉṉuyirkaku ēṉṉāmai tāṉaṟivāṉ eṉkolō
maṉṉuyirkku iṉṉā ceyal.
— (Transliteration) Why does one hurt others Knowing what it is to be hurt? Hindi (हिन्दी)जिससे अपना अहित हो, उसका है दृढ़ ज्ञान ।
फिर अन्यों का अहित क्यों, करता है नादान ॥ (३१८) Télougou (తెలుగు)తనకు దెలియుగాదె తనబాధ యెట్టిదో
యెదిటి బాధలెందు కెఱుగలేడు. (౩౧౮) Malayalam (മലയാളം)തനിക്ക് ദുഃഖമേകുന്ന കാര്യങ്ങളറിയുന്നവൻ അത്തരം ദുഷ്ടകർമ്മങ്ങളന്യർക്കെങ്ങനെ ചെയ്യുവാൻ? (൩൱൰൮) Kannada (ಕನ್ನಡ)ತನ್ನ ಜೀವಕ್ಕೆ ಇದು ಕೆಡುಕಾದುದು ಎಂದು ಬಲ್ಲವನು ಇತರ ಜೀವಿಗಳಿಗೆ ಆ ಕೇಡೆಸೆಗುವುದರ ಕಾರಣವೇನೋ? (೩೧೮) Sanskrit (संस्कृतम्)ममेदं दु:खजनकमि'ति ज्ञात्वापि तादृशम्।
प्राणिनामितरेषां च कुतो वा कुर्वते जना:?॥ (३१८) Cingalais (සිංහල)හිංසාවෙන් ලැබෙන- දුක සහ වේදනාවන් හඳුනන තැනැත්තේ - ඇයි ද ? සව්ලෙව් සතට හිංසා (𑇣𑇳𑇪𑇨) Chinois (汉语)人若知曉傷痛之可畏, 何可予人以損傷. (三百十八)
— 程曦 (古臘箴言) Malaisien (Melayu)Dia yang telah merasakan sakit yang di-lakukan ka-atas-nya, bagai- mana pula ia dapat melukakan orang lain?
— Ismail Hussein (Tirukkural) Coréen (한국어)악의 고통을 스스로 안다면 결코 타인을 해쳐서는 안된다. (三百十八) Russe (Русский)Разве станет причинять зло чьей-то душе человек,,оторый сознает, что это зло повредит и ему? Arabe (العَرَبِيَّة)
لن يسيئ احد إلى غيره إن احسن تلك الاساءة التى هي محزنة ومفجعة لنفسه (٣١٨)
Allemand (Deutsch)Wer weiß, was ihm selbst Schaden bedeutet -warum schädigt er andere Wesen? Suédois (Svenska)Hur kan månne den göra andra illa som har fått erfara oförrätter mot sig själv?
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Qui cognoverit, quid vitae suae malum sit, quare, quaeso , ceteris viventibus malum afferet? (CCCXVIII) Polonais (Polski)Czemu to człowiekowi pozwala sumienie Sprawiać ból, chociaż wie jak on boli?
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)