Ne pas s’emporter

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.   (௩௱௯ - 309) 

Le pénitent dont le cœur s’abstient de la colère, obtient de suite tout ce qu’il désire.

Tamoul (தமிழ்)
ஒருவன் உள்ளத்தாலும் சினத்தைப் பற்றி நினையாதவன் என்றால், அப்படிப்பட்டவன் நினைத்தது எல்லாம் உடனே அவனை வந்தடையும் (௩௱௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான். (௩௱௯)
— மு. வரதராசன்


உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான். (௩௱௯)
— சாலமன் பாப்பையா


உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும் (௩௱௯)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀴𑁆𑀴𑀺𑀬 𑀢𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀉𑀝𑀷𑁂𑁆𑀬𑁆𑀢𑀼𑀫𑁆 𑀉𑀴𑁆𑀴𑀢𑁆𑀢𑀸𑀮𑁆
𑀉𑀴𑁆𑀴𑀸𑀷𑁆 𑀯𑁂𑁆𑀓𑀼𑀴𑀺 𑀏𑁆𑀷𑀺𑀷𑁆 (𑁔𑁤𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Ulliya Thellaam Utaneydhum Ullaththaal
Ullaan Vekuli Enin
— (Transliteration)


uḷḷiya tellām uṭaṉeytum uḷḷattāl
uḷḷāṉ vekuḷi eṉiṉ.
— (Transliteration)


All wishes are realized at once If they keep away wrath from their mind.

Hindi (हिन्दी)
जो मन में नहिं लायगा, कभी क्रोध का ख्याल ।
मनचाही सब वस्तुएँ, उसे प्राप्य तत्काल ॥ (३०९)


Télougou (తెలుగు)
లేశమైన మదిని లేకున్న కోపమ్ము
సకల మతని కడకు సాగివచ్చు. (౩౦౯)


Malayalam (മലയാളം)
ഒരുനാളും മനസ്സുള്ളിൽ കോപം തോന്നാതിരിപ്പവൻ ആശിക്കും നന്മകൾ മുറ്റും ഏകഭാവന്നു ചേർന്നിടും (൩൱൯)

Kannada (ಕನ್ನಡ)
ಒಬ್ಬನು ತನ್ನ ಮನಸ್ಸಿನಲ್ಲಿ ಕೋಪವನ್ನು ಎಣಿಸುವುದಿಲ್ಲವಾದರೆ, ಅವನು ನೆನೆದುದನ್ನೆಲ್ಲಾ ಒಡನೆಯೇ ಪಡೆದುಕೊಳ್ಳುವನು. (೩೦೯)

Sanskrit (संस्कृतम्)
क्रोधं यस्तु महाप्राज्ञो मनस: संनिधापयेत्।
वाञ्छिता: सम्पद: सर्वा: सद्य एवाप्नुवन्ति तम्॥ (३०९)


Cingalais (සිංහල)
සිතූ හැම දෙයමත් - සිතූලෙද ලැබෙයි එවිටම සිත තූළෙහි කෝපය - තබාගෙන සිතන බව නැත්නම් (𑇣𑇳𑇩)

Chinois (汉语)
平息心頭之怒火, 有求必應矣. (三百九)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Segala hasrat sa-saorang akan terchapai dengan serta-merta kalau dari hati-nya di-lemparkan-nya rasa marah.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
분노할 염려가 없는 마음을 가진 자는 원하는 것을 모두 얻으리라. (三百九)

Russe (Русский)
Человек, который не держит злобивости,,обьется исполнения всех своих желаний

Arabe (العَرَبِيَّة)
إن الرجل الذى يطرد الغضب عن قلبه سيجد كل ما تشتهى نفسه من الحسنات والخيرات (٣٠٩)


Allemand (Deutsch)
Wer keinen Ärger in seinen Gedanken hegr, erhält sofon alle seine Wünsche.

Suédois (Svenska)
Den som icke vredgas i sitt hjärta får genast varje önskan uppfylld.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Quaecumque intus cogitaverit, simul obtinebit, cui intus ira nulla inest. (CCCIX)

Polonais (Polski)
Przepędź gniew ze swej duszy, a ujrzysz u kresu Jak spełniają się twoje marzenia.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22