Ne pas s’emporter

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.   (௩௱௮ - 308) 

Quelqu’un vous fait-il du mal, comme la violente flamme d’un grand feu qui brûle? Pouvoir ne pas s’emporter contre lui est bon.

Tamoul (தமிழ்)
பலமாகக் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் வீழ்ந்தாற் போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதும், கூடுமானால், அவன் பால் வெகுளாமையே நன்று (௩௱௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது. (௩௱௮)
— மு. வரதராசன்


பல சுடரை உடைய பெருநெருப்பு நம் மீது பட்டது போன்ற தீமையை ஒருவன் நமக்குச் செய்தாலும், நம்மால் கோபம் கொள்ளாதிருக்க முடியுமானால் அது நம் உடலுக்கும் நல்லது. (௩௱௮)
— சாலமன் பாப்பையா


தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது (௩௱௮)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀡𑀭𑁆𑀏𑁆𑀭𑀺 𑀢𑁄𑀬𑁆𑀯𑀷𑁆𑀷 𑀇𑀷𑁆𑀷𑀸 𑀘𑁂𑁆𑀬𑀺𑀷𑀼𑀫𑁆
𑀧𑀼𑀡𑀭𑀺𑀷𑁆 𑀯𑁂𑁆𑀓𑀼𑀴𑀸𑀫𑁃 𑀦𑀷𑁆𑀶𑀼 (𑁔𑁤𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Inareri Thoivanna Innaa Seyinum
Punarin Vekulaamai Nandru
— (Transliteration)


iṇar'eri tōyvaṉṉa iṉṉā ceyiṉum
puṇariṉ vekuḷāmai naṉṟu.
— (Transliteration)


Better curb one's wrath even if tortured Like being forced into blazing fire.

Hindi (हिन्दी)
अग्निज्वाला जलन ज्यों, किया अनिष्ट यथेष्ट ।
फिर भी यदि संभव हुआ, क्रोध-दमन है श्रेष्ठ ॥ (३०८)


Télougou (తెలుగు)
నిప్పు బెట్టినట్లు నొప్పించు చుండిన
నాగ్రహింప వలవ దట్టి యెడను. (౩౦౮)


Malayalam (മലയാളം)
അഗ്നിപോൽ സഹ്യമല്ലാത്ത ദ്രോഹം ചെയ്തവനാകിലും കഴിവായാലവൻനേരെ കോപം തോന്നായ്കിലുത്തമം (൩൱൮)

Kannada (ಕನ್ನಡ)
ಹಲವಾರು ಸೊಡರುಗಳ ಉರಿಯಲ್ಲಿ ಅದ್ದಿದಂಥ ಸಂಕಟಗಳನ್ನು ಒಬ್ಬನು ತಂದೊಡ್ಡಿದರೂ, ಅವನ ಮೇಲೆ ಕೋಪತಾಳದೆ ಸಮಾಧಾನಿಯಾಗಿರುವುದು ಮೇಲು. (೩೦೮)

Sanskrit (संस्कृतम्)
चण्डज्वालासमेताग्निदाहेन सदृशीं व्यथाम्।
कुर्वत्यपि नरे क्रोधो न कार्यो यदि शक्यते॥ (३०८)


Cingalais (සිංහල)
දවන ගිනි සිළු මෙන් - ලදුවත් නපුරුකම් සත හැකි නොහැකි තන්හිදි- නොගන් කෝපය එයයි උත්තම (𑇣𑇳𑇨)

Chinois (汉语)
人須抑制怒火, 因其爲害甚於延燒之烈燄也. (三百八)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Walau pun kesalahan2 terhadap-mu bernyala2 membakar-mu saperti unggun api yang besar, baik benar-lah kalau kamu dapat menjauh- kan diri dari kemarahan.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
타고 있는 불같이 고초를 당할지라도, 화를 통제하는 편이 더 낫다. (三百八)

Russe (Русский)
Пусть боль, причиненная тебе чьей-то злобивостью, жжет тебя подобно огню, но ты старайся не поддаваться ответной злобе

Arabe (العَرَبِيَّة)
مع أن احدا يفجعك ويفزعك ويلقى عليك حزمة من النار فالاحسن لك أن لا تغضب عليه مهما أمكن لك (٣٠٨)


Allemand (Deutsch)
Wird auch einer jn Leiden geworfen, so heftig wie Verbrennen in einem vielzüugigen Feuer - es ist Gut, dem Ärger zu widerstehen.

Suédois (Svenska)
Om man gör dig så illa att det känns som brännande eld är det dock bra ifall du om möjligt icke vredgas.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Etsi quis dolorem tibi commoveat, quasi te attingunt juncti ignes, si irae vacuitas adest, bonum erit. (CCCVIII)

Polonais (Polski)
Wielki duchem potrafi przebaczyć katowi, Który ciało mu palił płomieniem.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22