La pénitence

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.   (௨௱௬௰௧ - 261) 

Le propre de la pénitence, c’est de supporter ses propres douleurs et de ne pas faire souffrir un autre être doué de vie.

Tamoul (தமிழ்)
தமக்கு வந்த துன்பத்தைப் பொறுத்தலும், பிறவுயிருக்குத் தாம் துன்பஞ் செய்யாமலிருத்தலும் ஆகிய அவ்வளவினதே தவத்திற்கு உள்ளதான வடிவம் ஆகும் (௨௱௬௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும் (௨௱௬௰௧)
— மு. வரதராசன்


பிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாதிருப்பது என்னும் இவ்வளவுதான், தவம் என்பதன் இலக்கணம். (௨௱௬௰௧)
— சாலமன் பாப்பையா


எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் ``தவம்'' என்று கூறப்படும் (௨௱௬௰௧)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀶𑁆𑀶𑀦𑁄𑀬𑁆 𑀦𑁄𑀷𑁆𑀶𑀮𑁆 𑀉𑀬𑀺𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀶𑀼𑀓𑀡𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀸𑀫𑁃
𑀅𑀶𑁆𑀶𑁂 𑀢𑀯𑀢𑁆𑀢𑀺𑀶𑁆 𑀓𑀼𑀭𑀼 (𑁓𑁤𑁠𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Utranoi Nondral Uyirkkurukan Seyyaamai
Atre Thavaththir Kuru
— (Transliteration)


uṟṟanōy nōṉṟal uyirkkuṟukaṇ ceyyāmai
aṟṟē tavattiṟ kuru.
— (Transliteration)


The characteristic of penance lies in Enduring hardships and harming no life.

Hindi (हिन्दी)
तप नियमों को पालते, सहना कष्ट महान ।
जीव-हानि-वर्जन तथा, तप का यही निशान ॥ (२६१)


Télougou (తెలుగు)
బాధలెల్ల నొర్చి బాధింపకుండుటే
తపముఁ జేయువారి తత్వమగును. (౨౬౧)


Malayalam (മലയാളം)
കഷ്ടാരിഷ്ടതയേൽക്കുമ്പോൾ ക്ഷമയോടെ സഹിക്കലും സഹജീവികളിൽ ദ്രോഹം ചെയ്യാതൊഴിയലും തപം (൨൱൬൰൧)

Kannada (ಕನ್ನಡ)
ಬಂದ ನೋವನ್ನು ತಾಳಿಕೊಳ್ಳುವುದು, ಇತರ ಪ್ರಾಣಿಗಳಿಗೆ ದುಃಖವುಂಟು ಮಾಡದಿರುವುದು, ಇವೇ ತಪಸ್ಸಿನ ಲಕ್ಷಣವೆನಿಸಿಕೊಳ್ಳುವುದು. (೨೬೧)

Sanskrit (संस्कृतम्)
उपवासादिदु:खानां सहनं जीवसन्त्ते:।
दु:खानुत्पादनं चेति तपोलक्षणमुच्यते॥ (२६१)


Cingalais (සිංහල)
පැමිණි දුක් ඉවසුම- සතට හිංසා නොකෙරුම මේ හොඳ ගූණ දෙකම- අංග වේ තවුසනගෙ සැමදා (𑇢𑇳𑇯𑇡)

Chinois (汉语)
忍耐痛苦而不傷其身, 苦行之道, 盡於是矣. (二百六十一)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Kesabaran menanggong derita dan ketiadaan rela menyakitkan sa- barang kehidupan, di-dalam amalan2 ini-lah terdapat sa-penoh-nya pengertian pertapaan.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
진정한 참회는 고통을 견디는데 있으며 타인에게 고난을 주지 않는데 있다. (二百六十一)

Russe (Русский)
Умей переносить страдания и не причинять боли живым созданиям. Именно в этом заключено величие подвижничества

Arabe (العَرَبِيَّة)
الأرتياض ليس إلا الصبر على الشرائد والمثقات والتجنب عن إيذاء احد (٢٦١)


Allemand (Deutsch)
Die wahre Buße besieht im Ertragen von Unbequemlichkeiten und jni Nichtverletzen jeglichen Wesens.

Suédois (Svenska)
Askesens kännetecken är att uthärda sin egen plåga och att icke vålla lidande åt något levande.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Proprium dolorem perpeti neque ceteris viventibus offerre dolo-rem, haec est poenitentiae forma. (CCLXI)

Polonais (Polski)
Najwłaściwszą pokutą jest znosić swe jarzmo I nie krzywdzić zarazem nikogo.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22