Abstinence de chair

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.   (௨௱௫௰௭ - 257) 

La viande est la plaie d’un autre être. Ceux qui en connaissent l’impureté doivent s’en abstenir.

Tamoul (தமிழ்)
புலால் பிறிதோர் உயிரின் புண் என்று உண்பவர், அதனைத் தாம் பெற்ற போதும் உண்ணாமல் இருக்கும் நல்ல ஒழுக்கம் உடைய இயல்பினராதல் வேண்டும் (௨௱௫௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம். (௨௱௫௰௭)
— மு. வரதராசன்


இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது. (௨௱௫௰௭)
— சாலமன் பாப்பையா


புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும் (௨௱௫௰௭)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀡𑁆𑀡𑀸𑀫𑁃 𑀯𑁂𑀡𑁆𑀝𑀼𑀫𑁆 𑀧𑀼𑀮𑀸𑀅𑀮𑁆 𑀧𑀺𑀶𑀺𑀢𑁄𑁆𑀷𑁆𑀶𑀷𑁆
𑀧𑀼𑀡𑁆𑀡𑀢𑀼 𑀉𑀡𑀭𑁆𑀯𑀸𑀭𑁆𑀧𑁆 𑀧𑁂𑁆𑀶𑀺𑀷𑁆 (𑁓𑁤𑁟𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Unnaamai Ventum Pulaaal Piridhondran
Punnadhu Unarvaarp Perin
— (Transliteration)


uṇṇāmai vēṇṭum pulā'al piṟitoṉṟaṉ
puṇṇatu uṇarvārp peṟiṉ.
— (Transliteration)


Abstain from eating flesh realizing it As the wound of another

Hindi (हिन्दी)
आमिष तो इक जन्तु का, व्रण है यों सुविचार ।
यदि होगा तो चाहिए, तजना माँसाहार ॥ (२५७)


Télougou (తెలుగు)
మాంస భక్షణమ్ము మానుట మంచిది
చింత జేయ వ్రణమె జీవి కద్ది. (౨౫౭)


Malayalam (മലയാളം)
മാംസമെന്നതുയിർവാഴും ജീവിതൻ വ്രണമായിടും തത്വബോധമുദിച്ചുള്ളോർ മാംസമുണ്ണാതിരിക്കണം (൨൱൫൰൭)

Kannada (ಕನ್ನಡ)
ಮಂಸವನ್ನು ತಿನ್ನದಿರಬೇಕು; ವಿಚಾರ ಮಾಡಿ ನೋಡಿದರೆ, ಅದು ಬೇರೊಂದು ಪ್ರಾಣಿಯ ಒಡಲ ಹುಣ್ಣು ಎಂದು ಗೊತ್ತಾಗುವುದು. (೨೫೭)

Sanskrit (संस्कृतम्)
मांसां न भक्षयेत् प्राज्ञ:, क्रियमाणे विमर्शने।
व्रणो हि प्राणिनां मांसमिति ज्ञानं भवेत् यत:॥ (२५७)


Cingalais (සිංහල)
සාරය ගලන ගඳ - අනිකකූගෙ සිරුරෙහි මස වණයකැයි සිතූවොත්- මසින් වැළකී සදා නු බුදිත් (𑇢𑇳𑇮𑇧)

Chinois (汉语)
若人明曉肉之爲物, 乃由殘傷生物而來, 將戒葷矣. (二百五十七)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Jikalau sa-kira-nya sa-saorang itu dapat menyedari derita dan duka yang di-alami oleh makhlok2 yang lain, tentu tidak akan lahir ke- inginan untok memakan daging.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
고기가 단지 동물의 상처라는 것을 안다면, 먹기를 삼가하리라. (二百五十七)

Russe (Русский)
Не возжелает вкушать мясо человек, который на миг представит себе кровоточащую рану убиваемого существа

Arabe (العَرَبِيَّة)
لن ياكب احد اللحم إن يشعر هو فى نفسه آلام الحيوانات فى حالة الذبح (٢٥٧)


Allemand (Deutsch)
Erkennt jemand, daß es die Wunde eines anderen Lebens ist, soll er kein Fleisch essen.

Suédois (Svenska)
Om man blott besinnade att man äter en annan varelses blödande sår borde man ej äta kött.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Carne non vesci necesse est, quippe cum sit alterius vulnus (i. e. alterius vulneratione comparata), si inveniuntur, qui sapiunt. (CCLVII)

Polonais (Polski)
Trzeba wreszcie zrozumieć, że mięso to rana, Którą z ciała wyżerasz jak hiena.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ணது உணர்வார்ப் பெறின்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22