Abstinence de chair

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.   (௨௱௫௰௬ - 256) 

Si le monde ne tue pas pour manger la chair, il n’y aura personne qui en vende, pour en toucher le prix.

Tamoul (தமிழ்)
புலாலைத் தின்னும் பொருட்டாக உயிர்களை உலகத்தார் கொல்லாதிருந்தால், எவரும் விலைப்படுத்தும் பொருட்டாக உயிரைக் கொன்று ஊனைத் தரமாட்டார்கள் (௨௱௫௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார். (௨௱௫௰௬)
— மு. வரதராசன்


தின்பதற்காகவே கொலை செய்பவர் இல்லை என்றால், இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில் எங்கும் இருக்கமாட்டார். (௨௱௫௰௬)
— சாலமன் பாப்பையா


புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார் (௨௱௫௰௬)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀺𑀷𑀶𑁆𑀧𑁄𑁆𑀭𑀼𑀝𑁆𑀝𑀸𑀮𑁆 𑀓𑁄𑁆𑀮𑁆𑀮𑀸𑀢𑀼 𑀉𑀮𑀓𑁂𑁆𑀷𑀺𑀷𑁆 𑀬𑀸𑀭𑀼𑀫𑁆
𑀯𑀺𑀮𑁃𑀧𑁆𑀧𑁄𑁆𑀭𑀼𑀝𑁆𑀝𑀸𑀮𑁆 𑀊𑀷𑁆𑀶𑀭𑀼𑀯𑀸 𑀭𑀺𑀮𑁆 (𑁓𑁤𑁟𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Thinarporuttaal Kollaadhu Ulakenin Yaarum
Vilaipporuttaal Oondraruvaa Ril
— (Transliteration)


tiṉaṟporuṭṭāl kollātu ulakeṉiṉ yārum
vilaipporuṭṭāl ūṉṟaruvā ril.
— (Transliteration)


The world may say: 'Meat we eat, but don't kill'. But no one will sell if there is none to buy.

Hindi (हिन्दी)
वध न करेंगे लोग यदि, करने को आहार ।
आमिष लावेगा नहीं, कोई विक्रयकार ॥ (२५६)


Télougou (తెలుగు)
మాంస మెవరు దినక మానిన వారైన
నమ్మువారు భునిని వమ్ముగారె. (౨౫౬)


Malayalam (മലയാളം)
ആഹാരകാരണത്തിന്നായ് ജീവഹത്യ വെടിഞ്ഞീടിൽ മാംസം വിറ്റുപജിവിക്കും തൊഴിലപ്രത്യക്ഷമായിടും (൨൱൫൰൬)

Kannada (ಕನ್ನಡ)
ಮಾಂಸವನ್ನು ತಿನ್ನಬೇಕೆಂದ ಕಾರಣದಿಂದ ಲೋಕದ ಜನರು ಒಂದು ಪ್ರಾಣಿಯನ್ನು ಕೊಲ್ಲುವುದಿಲ್ಲ ಎಂದಾದರೆ, ಹಣದಾಸೆಗೆ ಅದನ್ನು ಮಾರುವವರೂ ಇಲ್ಲವಾಗುತ್ತಾರೆ. (೨೫೬)

Sanskrit (संस्कृतम्)
मांसार्थे न भवेत् प्राणि हिंसा चेदिह भूरिश:।
धनार्थे नैव वर्तेरन् मांसविक्रयिणो नरा:॥ (२५६)


Cingalais (සිංහල)
පිළිකූල් කරන මස්- වැළඳීමක් නොමැති නම් කූළුණු ගූණ ඇති දන - හමුවේ මස් වෙළඳාම නවතී (𑇢𑇳𑇮𑇦)

Chinois (汉语)
倘使無人食肉, 焉有人售之? (二百五十六)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Kalau-lah dunia tiada memerlukan daging untok makanan-nya, tentu-lah tiada yang akan menjual-nya.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
먹기 위해 동물을 죽이지 않는다면, 아무도 고기를 판매하지 않으리라. (二百五十六)

Russe (Русский)
Если люди не будут убивать живые создания ради поедания,,о никто не осмелится продавать мясо ради денег

Arabe (العَرَبِيَّة)
إن لم يأكل أحد لحما فلن يجدا يبيعه فى السوق (٢٥٦)


Allemand (Deutsch)
Tötete die Welt kein Leben fürs Essen, verkaufte niemand Fleisch für Geld.

Suédois (Svenska)
Om världen upphörde att döda för att äta skulle ingen bjuda ut kött till försäljning.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Nisi mundus edendi causa (carnem) emat, nemo erit, qui pretii causa eam vendat. (CCLVI)

Polonais (Polski)
Gdybyś ty nie kupował tych zwłok na spożycie, Nikt nie czerpałby zysków z morderstwa.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22