La miséricorde

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.   (௨௱௪௰௮ - 248) 

Qui est dépourvu de Biens, fleurira un jour. Qui est dépourvu de miséricorde est perdu pour toujours et sans rémission.

Tamoul (தமிழ்)
பொருள் இழந்தவர்களும் ஒரு காலத்தில் பொருள் வளம் அடைவார்கள் (௨௱௪௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை. (௨௱௪௰௮)
— மு. வரதராசன்


பொருள் இல்லாமல் ஏழையாய்ப் போனவர் திரும்பவும் செல்வத்தால் பொலிவு பெறலாம்; அருள் இல்லாமல் போனவரோ, போனவர்தாம்; மீண்டும் அருள் உள்ளவராய் ஆவது கடினம். (௨௱௪௰௮)
— சாலமன் பாப்பையா


பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம் அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது (௨௱௪௰௮)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑀶𑁆𑀶𑀸𑀭𑁆 𑀧𑀽𑀧𑁆𑀧𑀭𑁆 𑀑𑁆𑀭𑀼𑀓𑀸𑀮𑁆 𑀅𑀭𑀼𑀴𑀶𑁆𑀶𑀸𑀭𑁆
𑀅𑀶𑁆𑀶𑀸𑀭𑁆𑀫𑀶𑁆 𑀶𑀸𑀢𑀮𑁆 𑀅𑀭𑀺𑀢𑀼 (𑁓𑁤𑁞𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Porulatraar Pooppar Orukaal Arulatraar
Atraarmar Raadhal Aridhu
— (Transliteration)


poruḷaṟṟār pūppar orukāl aruḷaṟṟār
aṟṟārmaṟ ṟātal aritu.
— (Transliteration)


The poor may be rich one day, But the graceless will always lack grace.

Hindi (हिन्दी)
निर्धन भी फूले-फले, स्यात् धनी बन जाय ।
निर्दय है निर्धन सदा, काया पलट न जाय ॥ (२४८)


Télougou (తెలుగు)
అర్థ మెడలి మరల ననుభవింపగవచ్చు
కరుణ దొరగి మరల మెరుగుపడము. (౨౪౮)


Malayalam (മലയാളം)
ധനമില്ലാത്തവൻ പിന്നീടൊരു നാൾ ധന്യനാകലാം കൃപയില്ലാത്തവൻ വാഴ്വിലെന്നും തോൽവിയടഞ്ഞവൻ (൨൱൪൰൮)

Kannada (ಕನ್ನಡ)
ಸಿರಿ ಬತ್ತಿದವರು ಎಂದಾದರೊಮ್ಮೆ ಮತ್ತೆ ವೃದ್ದಿ ಪಡೆವರು, ಕರುಣೆ ಬತ್ತಿದವರು ಮಾತ್ರ ಬಾಳಿನ ಪ್ರಯೋಜನದಿಂದ ದೂರವಾದವರೇ, ಅವರು ಯಾವ ಕಾಲದಲ್ಲೂ ಕೀರ್ತಿವಂತರಾಗುವುದು ಸಾಧ್ಯವಿಲ್ಲ. (೨೪೮)

Sanskrit (संस्कृतम्)
सत्कर्मणा दरिद्रोऽपि कदाचिद्धनिक: सुखी।
निर्दयस्य कुत: सौख्यं न कदापि स वर्धते॥ (२४८)


Cingalais (සිංහල)
නිදනයෝ දනවත්- වුව ද යම්කිසි කලද දී කූළුණු ගූණ නැතියහු - යලි දියුණු වනු දැක්ම උගහට (𑇢𑇳𑇭𑇨)

Chinois (汉语)
貧困者尚有時來運轉之望; 惡徒永無贖罪之望也. (二百四十八)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Mereka yang tidak mempunyai harta suatu hari mungkin akan ber- ansor mewah dan kaya pula: tetapi mereka yang tiada rasa belas kasehan sa-sunggoh-nya miskin benar, dan hari senang tiadakan men-jelma.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
돈이없는 자는 언젠가 번영할 수 있지만 자비없는 자는 결코 번성하지 못하리라. (二百四十八)

Russe (Русский)
Человек, лишившийся богатства, еще может рассчитывать па удачу, но тот кто утратил милосердие, теряет все, и судьба его будет горькой

Arabe (العَرَبِيَّة)
إن الذين لا يملكون الثروة ربما يصيرون أغنياء فى مستقبل قريب ولكن الذين يتخلون عن الرأفة والرحمة سيبقون فقراء إلى لا نهاية فلا يقدرون على تغير أحوالهم (٢٤٨)


Allemand (Deutsch)
Wer uhne Reichtum ist, mag einen Tag lang gedeihen - wer ohne Gnade ist, erfährt die Erlösung nie.

Suédois (Svenska)
Måhända kan de fattiga någon gång bli rika. Men intet kan förändra deras fattigdom som är utblottade på godhet.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Divitiis orabti iterum aliquando florere poterum; benevolentia orbati orbi sunt, et vix restitui poterunt. (CCXLVIII)

Polonais (Polski)
Losy biednych się nieraz na lepsze zmieniały, Nikczemników sam Stwórca nie zmieni.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22