La gloire

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்   (௨௱௩௰௭ - 237) 

Ceux qui ne vivent pas avec gloire ne se plaignent pas d’eux-mêmes. Pourquoi se plaignent-ils de ceux qui les méprisent.

Tamoul (தமிழ்)
தமக்குப் புகழ் உண்டாகும்படி வாழாதவர்கள், தம்மை நொந்து கொள்ளாமல், நம்மை இகழ்கின்ற உலகத்தாரை நொந்து கொள்வது எதற்காகவோ (௨௱௩௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன? (௨௱௩௰௭)
— மு. வரதராசன்


புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக? (௨௱௩௰௭)
— சாலமன் பாப்பையா


உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள், அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக? (௨௱௩௰௭)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀼𑀓𑀵𑁆𑀧𑀝 𑀯𑀸𑀵𑀸𑀢𑀸𑀭𑁆 𑀢𑀦𑁆𑀦𑁄𑀯𑀸𑀭𑁆 𑀢𑀫𑁆𑀫𑁃
𑀇𑀓𑀵𑁆𑀯𑀸𑀭𑁃 𑀦𑁄𑀯𑀢𑀼 𑀏𑁆𑀯𑀷𑁆 (𑁓𑁤𑁝𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Pukazhpata Vaazhaadhaar Thannovaar Thammai
Ikazhvaarai Novadhu Evan?
— (Transliteration)


pukaḻpaṭa vāḻātār tannōvār tam'mai
ikaḻvārai nōvatu evaṉ
— (Transliteration)


Why blame those who blame the shame of those Who cannot live in fame?

Hindi (हिन्दी)
कीर्तिमान बन ना जिया, कुढ़ता स्वयं न आप ।
निन्दक पर कुढ़ते हुए, क्यों होता है ताप ॥ (२३७)


Télougou (తెలుగు)
కీర్తి లేనివారు కించపడుట మాని
దుష్ట డన్నవారి దూరనేల. (౨౩౭)


Malayalam (മലയാളം)
ദുഷ്ടമാർഗ്ഗേണ ചരിക്കുന്നോർ സ്വയം നോവാതെ തങ്ങളെ നിന്ദിപ്പോരെ ദുഷിക്കുന്നതെത്ര ബുദ്ധി വിലോപമാം (൨൱൩൰൭)

Kannada (ಕನ್ನಡ)
ಕೀರ್ತಿ ಪಡೆಯುವಂತೆ, ಬಾಳದವರು, ತಮ್ಮ ಕುಂದಿಗೆ ತಾವೇ ನೊಂದು ಕೊಳ್ಳದೆ ತಮ್ಮನ್ನು ತೆಳೆಗುವ ಇತರರ ಮಾತಿಗೆ ನೊಂದುಕೊಳ್ಳುವುದು ಏಕೆ? (೨೩೭)

Sanskrit (संस्कृतम्)
अशक्तो जीवितुं कीर्त्या न द्वेष्ट्‌यात्मानमात्मना।
किन्त्वात्मनिन्दकं द्वेष्टि किं भवेदत्र कारणम्॥ (२३७)


Cingalais (සිංහල)
යසසැතිව දිවි මග - නො ගෙවන දනෝ ලෙව්හි තමන් ගැන නො තැවී - නිගා කරනුන් තවනු කූමටද ? (𑇢𑇳𑇬𑇧)

Chinois (汉语)
無恥之人應自責, 不應責人也. (二百三十七)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Mereka yang tidak bebas dari chachat tidak menchachi diri-nya: mengapa-kah pula mereka memarahi orang yang memfitnahi-nya?
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
자신을 비난하는 대신 무명인 사람의 경멸을 비난하는 것은 쓸모없는 일이다. (二百三十七)

Russe (Русский)
Люди, не ищущие славы, не хулят себя Зачем же они позорят тех, кто поносит их?

Arabe (العَرَبِيَّة)
الرجال الذين لا يقدرون على أن يغيشوا عيشة محمودة ما عليهم أن يظهروا أسفهم على الذين يحتقرونهم بل عليهم أن يظهروا اسفهم على أنفسهم فقط (٢٣٧)


Allemand (Deutsch)
Warum verachten sich solche nicht selbst, die keinen Ruhm haben - warum tadeln sie solche, die sie verdammen?

Suédois (Svenska)
Den som lever ärelös må förebrå sig själv. Varför förebrå dem som föraktar honom?
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Qui, ut laudetur, non vivit, cum sibi ipsi non dolorem faciat, quamobrem vituperatoribus (conquerendo) dolorem facit? (CCXXXVII)

Polonais (Polski)
A zaś ci, co źle czynią, niech wskażą na siebie, Niechaj nie oskarżają niewinnych.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22