Crainté du mal  

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.   (௨௱௯ - 209) 

Si l’on s’aime soi-même, il faut s’abstenir de ce qui peut participer du mal.

Tamoul (தமிழ்)
ஒருவன், தன்னைத் தான் விரும்பி வாழ்பவனானால், அவன் எத்தகையதொரு தீய செயல்களிலும் ஒருபோதுமே ஈடுபடாமல் இருப்பானாக! (௨௱௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும். (௨௱௯)
— மு. வரதராசன்


தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா. (௨௱௯)
— சாலமன் பாப்பையா


தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது (௨௱௯)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀷𑁆𑀷𑁃𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 𑀓𑀸𑀢𑀮 𑀷𑀸𑀬𑀺𑀷𑁆 𑀏𑁆𑀷𑁃𑀢𑁆𑀢𑁄𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀢𑀼𑀷𑁆𑀷𑀶𑁆𑀓 𑀢𑀻𑀯𑀺𑀷𑁃𑀧𑁆 𑀧𑀸𑀮𑁆 (𑁓𑁤𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Thannaiththaan Kaadhala Naayin Enaiththondrum
Thunnarka Theevinaip Paal
— (Transliteration)


taṉṉaittāṉ kātala ṉāyiṉ eṉaittoṉṟum
tuṉṉaṟka tīviṉaip pāl.
— (Transliteration)


If you love yourself, Refrain from causing ill of any degree.

Hindi (हिन्दी)
कोई अपने आपको, यदि करता है प्यार ।
करे नहीं अत्यल्प भी, अन्यों का अपचार ॥ (२०९)


Télougou (తెలుగు)
హాని జేయ వలవ దల్పంబు గానైన
దనకుఁ దానె రక్ష దలచుటైన. (౨౦౯)


Malayalam (മലയാളം)
ഒരുത്തൻ തൻറെ സ്വത്വത്തിൽ സ്നേഹമുള്ളവനാകുകിൽ അന്യരിൽ തീയകർമ്മങ്ങൾ ചെയ്തിടാതുച്ച്ഛമാകിലും (൨൱൯)

Kannada (ಕನ್ನಡ)
ಒಬ್ಬನು ತನ್ನ ಹಿತ ಬಯಸುವವನಾದರೆ, ಎಷ್ಟೇ ಅಲೊಅವಾದರೂ ಕೇಡಿನ ಪಾಲಿನಲ್ಲಿ ಪಾಲ್ಗೊಳ್ಳದಿರಲಿ. (೨೦೯)

Sanskrit (संस्कृतम्)
विना दु:खं सदा यो वै सुखी भवितुमिच्छति।
ईषदप्यत्र दुष्कर्म न कुर्यात् स परस्य तु॥ (२०९)


Cingalais (සිංහල)
ආදර කෙරේ නම්- තමා තමහට සැමවිට කිසිවකූට කිසිවිට- නො කළ යුතූමය නපුරු කිරියක් (𑇢𑇳𑇩)

Chinois (汉语)
若人自愛; 必不害人. (二百九)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Sa-kira-nya sa-saorang itu menchintai diri-nya, jangan-lah di-biarkan fikiran-nya terpesong kapada sa-barang kejahatan.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
자신을 사랑하는 사람은 아무리 작은 악행이라도 타인에게 해서는 안된다. (二百九)

Russe (Русский)
Любящий себя человек не должен допускать и мысли о совершении злого деяния, каким бы малым с виду не казалось оно

Arabe (العَرَبِيَّة)
إن الرجل الذى يحب نـفـسه حقـيـقــة لا يـحسن له أن يميل إلى الشر (٢٠٩)


Allemand (Deutsch)
Liebi jemand sein eigenes Selbst, soll er nicht einmal die allerkleinste böse Tat vollbringen.

Suédois (Svenska)
Om man älskar sig själv må man undvika även det ringaste mått av ondska.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Si te ipsum amas, nil, quod malum sit, quantumuvis minimum, facere audeas, (CCIX)

Polonais (Polski)
Jeśli kochasz sam siebie, starannie unikaj Sposobności do innych krzywdzenia.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22