Ne pas calomnier

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.   (௱௮௰௪ - 184) 

Parle à quelqu’un, en fixant ses yeux et sans ménagement, mais garde-toi d’en dire du mal, en son absense.

Tamoul (தமிழ்)
நேரில் நின்று இரக்கம் இல்லாமல் கடுமையாகப் பேசினாலும் பேசுக; நேரில் இல்லாத போது பின்விளைவைக் கருதாமல் எந்தப் பழியையும் எடுத்துச் சொல்லக் கூடாது (௱௮௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது. (௱௮௰௪)
— மு. வரதராசன்


ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா. (௱௮௰௪)
— சாலமன் பாப்பையா


நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு (௱௮௰௪)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀡𑁆𑀡𑀺𑀷𑁆𑀶𑀼 𑀓𑀡𑁆𑀡𑀶𑀘𑁆 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀺𑀷𑀼𑀫𑁆 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀶𑁆𑀓
𑀫𑀼𑀷𑁆𑀷𑀺𑀷𑁆𑀶𑀼 𑀧𑀺𑀷𑁆𑀦𑁄𑀓𑁆𑀓𑀸𑀘𑁆 𑀘𑁄𑁆𑀮𑁆 (𑁤𑁢𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Kannindru Kannarach Chollinum Sollarka
Munnindru Pinnokkaach Chol
— (Transliteration)


kaṇṇiṉṟu kaṇṇaṟac colliṉum collaṟka
muṉṉiṉṟu piṉnōkkāc col.
— (Transliteration)


Better heartless words to man's face Than thoughtless ones at his back.

Hindi (हिन्दी)
कोई मूँह पर ही कहे, यद्यपि निर्दय बात ।
कहो पीठ पीछे नहीं, जो न सुचिंतित बात ॥ (१८४)


Télougou (తెలుగు)
చెప్పవచ్చు నెదుట చెంపనదర గొట్టి
చేటుఁ దలుపరాదు చాటు మాట (౧౮౪)


Malayalam (മലയാളം)
വ്യക്തി തന്നുടെ മുമ്പിൽവെച്ചേറെ പ്പഴിയുരക്കിലും ഇല്ലായ്കിൽ ഭാവിനോക്കാതെ കുറ്റം ചൊല്ലാതിരിക്കണം (൱൮൰൪)

Kannada (ಕನ್ನಡ)
ಕಣ್ಣೆದುರಿನಲ್ಲಿ ನಿಂತು ನಿರ್ದಾಕ್ಷಿಣ್ಯವಾಗಿ ಆಡಿದರೂ ತಪ್ಪಲ್ಲ; ಹಿಂದಿನಿಂದ ವಿಚಾರಮಾಡದ ಮಾತುಗಳನ್ನು ಆಡಬಾರದು. (೧೮೪)

Sanskrit (संस्कृतम्)
प्रत्यक्षे दूष्यतां सम्यक् विना दाक्षिण्यमेव वा ।
परिणाममनालोच्य परोक्षे न तु दूषयेत् ॥ (१८४)


Cingalais (සිංහල)
මුහුණට මුහුණ දී - නපුරු වදනින් දෙඩුවත් පසුව නො ලැබිය හැකි- වචන නො කියන් නැති තැනෙකදි (𑇳𑇱𑇤)

Chinois (汉语)
卽使有人曾當面梅辱於汝, 汝亦莫於背後鈒謗此人. (一百八十四)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Usah-lah memburokkan nama orang di-belakang-nya biar pun dia telah menghina-mu di-hadapan muka.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
누군가가 있을 때 거친 말을 할 수 있지만 그 여파를 무시하고 험담을 해서는 안된다. (百八十四)

Russe (Русский)
Когда произносишь хулу прямо в лицо другому, то не молви дурных слов в его адрес за его спиной Ибо последствий от этого ты не в состоянии предвидеть

Arabe (العَرَبِيَّة)
إحذر من الغيبة عند ما لا يكون الرجل موجودا ولو اساء إليك على وجهك (١٨٤)


Allemand (Deutsch)
Selbst wenn du mitleidlos jemandem harte Worse ins Gesicht sagst, verleumde ihn doch nie hinter seinem Rücken, auch wenn es üble Folgen hat. 

Suédois (Svenska)
Ansikte mot ansikte må du säga vreda ord blott du ej förtalar din nästa bakom hans rygg.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Quamvis coram (aliquo) loquaris, nihil respiciens, tamen noli post tergum ejus verba loqui, quae posterum nou respiciunt. (CLXXXIV)

Polonais (Polski)
Jak masz żal, to wygarnij, co jest w głębi serca, Ale wal twarzą w twarz – nie z ukrycia.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்நோக்காச் சொல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22