Reconnaissance des bienfaits

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.   (௱௫ - 105) 

La reconnaissance ne doit pas être à la mesure du bienfait reçu mais doit être proportionnée à la dignité de l’obligé.

Tamoul (தமிழ்)
உதவியானது அதன் அளவையே எல்லையாக உடையது அன்று; அது, உதவி செய்யப்பட்டவரின் பண்பையே தனக்கு அளவாக உடையதாகும் (௱௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும். (௱௫)
— மு. வரதராசன்


ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற நம் பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும். (௱௫)
— சாலமன் பாப்பையா


உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும் (௱௫)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀢𑀯𑀺 𑀯𑀭𑁃𑀢𑁆𑀢𑀷𑁆𑀶𑀼 𑀉𑀢𑀯𑀺 𑀉𑀢𑀯𑀺
𑀘𑁂𑁆𑀬𑀧𑁆𑀧𑀝𑁆𑀝𑀸𑀭𑁆 𑀘𑀸𑀮𑁆𑀧𑀺𑀷𑁆 𑀯𑀭𑁃𑀢𑁆𑀢𑀼 (𑁤𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Udhavi Varaiththandru Udhavi Udhavi
Seyappattaar Saalpin Varaiththu
— (Transliteration)


utavi varaittaṉṟu utavi utavi
ceyappaṭṭār cālpiṉ varaittu.
— (Transliteration)


Not according to the aid but its receiver Is its recompense determined.

Hindi (हिन्दी)
सीमित नहिं, उपकार तक, प्रत्युपकार- प्रमाण ।
जितनी उपकृत-योग्यता, उतना उसका मान ॥ (१०५)


Télougou (తెలుగు)
కొలతఁబిట్టి మేలు గొలచుట సరిగాదు
గుణము నందె దాని గొప్ప కలదు. (౧౦౫)


Malayalam (മലയാളം)
മുൻ ചെയ്ത സേവനത്തോടും ചേർത്തു നന്ദി മതിക്കൊലാ; ഭോക്താവിന്നുളവാകുന്ന ഭോഗം താൻ നന്ദിമുല്യമാം (൱൫)

Kannada (ಕನ್ನಡ)
ಉಪಕಾರಕ್ಕಾಗಿ ಪ್ರತಿ ಉಪಕಾರ ಮಾಡುವುದು ಉಪಕಾರವೆನಿಸುವುದಿಲ್ಲ; ಉಪಕಾರ ಹೊಂದಿದವರ ಅರ್ಹತೆಯೇ ಉಪಕಾರವನ್ನು ಅಳೆಯುವ ಮಾನದಂಡ (೧೦೫)

Sanskrit (संस्कृतम्)
कृते च प्रतिकर्तव्यं स्वीयशक्तयनुसारत: ।
प्राप्तलाभानुसारेण प्रतिकारो विगह्‌र्यते ॥ (१०५)


Cingalais (සිංහල)
උදව් ලද්දහු ගේ- ගතිගූණ සිරිත් අනුවම කළ උපකාරයෙහි - අගය මැනුනා සෑම කල්හිම (𑇳𑇥)

Chinois (汉语)
施惠與感恩, 並無大小可計, 其價値但能由受施者之良知估之. (一百五)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Keshukoran tiadakan dapat di-ukor sa-mata2 dengan bantuan yang di-berikan: nilai ukoran-nya hanya-lah darjat kemuliaan orang yang menerima-nya.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
도움의 가치는 그 양이 아니라 받는 사람의 가치에 따라 다르다. (百五)

Russe (Русский)
Польза от содеянного доброго дела определяется единственно добрыми качествами того, кому это деяние оказывается

Arabe (العَرَبِيَّة)
الإحسان ليست قيمته فى عوضه وإنما قيمته فى تقديمه للمحتاجين (١٠٥)


Allemand (Deutsch)
Das wahre Maß der Hilfe ist nicht die Hilfe selbst, sondern der Wert des Empfängers.

Suédois (Svenska)
Hjälpen i sig själv är icke hjälpens mått. Den mäts av deras värde som hjälpen fått.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Beneficium (collatutn) mensura beneficii (referendi) non est; prae-stantia illius, qui beneficium accepit, ejus mensura est. (CV)

Polonais (Polski)
Bowiem wartość podarku nie w złocie się liczy Miarą jego jest – komu podany.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22