L’affection

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.   (௭௰௪ - 74) 

L’affection (envers l’épouse et las enfants) engendre le désir (d’aimer le prochain) et procure la gloire incommensurable de l’amitié.

Tamoul (தமிழ்)
அன்பானது பிறர்பால் ஆர்வம் உடையவராகும் பண்பைத் தரும் (௭௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும் (௭௰௪)
— மு. வரதராசன்


குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும் (௭௰௪)
— சாலமன் பாப்பையா


அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும் (௭௰௪)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀷𑁆𑀧𑀼𑀈𑀷𑀼𑀫𑁆 𑀆𑀭𑁆𑀯𑀫𑁆 𑀉𑀝𑁃𑀫𑁃 𑀅𑀢𑀼𑀈𑀷𑀼𑀫𑁆
𑀦𑀡𑁆𑀧𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀦𑀸𑀝𑀸𑀘𑁆 𑀘𑀺𑀶𑀧𑁆𑀧𑀼 (𑁡𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
AnpuEenum Aarvam Utaimai Adhueenum
NanpuEnnum Naataach Chirappu
— (Transliteration)


aṉpu'īṉum ārvam uṭaimai atu'īṉum
naṇpeṉṉum nāṭāc ciṟappu.
— (Transliteration)


Love begets desire: and that begets The priceless excellence called friendship.

Hindi (हिन्दी)
मिलनसार के भाव को, जनन करेगा प्रेम ।
वह मैत्री को जन्म दे, जो है उत्तम क्षेम ॥ (७४)


Télougou (తెలుగు)
ప్రేమ యధికమైనఁ బెరవారు దమవారె
న్నేహమునకు నదియె బిహ్నమగును. (౭౪)


Malayalam (മലയാളം)
ബന്ധമില്ലെങ്കിലും സ്നേഹം തോന്നിക്കും ദയ കാട്ടണം ദൈവജീവിതമാർഗ്ഗത്തിൽ ജ്ഞാനമുൽപ്ന്നരുടെ മായിടും (൭൰൪)

Kannada (ಕನ್ನಡ)
ಪ್ರೀತಿ, (ಇತರರೊಂದಿಗೆ ಬಾಳ ಬಯಸುವ) ಸಹೃದಯತೆಯನ್ನುಂಟುಮಾಡುವುದು. ಸಹೃದಯತೆಯು ಸ್ನೇಹವೆಂಬ ಅಳವರಿಯದ ಹಿರಿಮೆಯನ್ನು ತರುವುದು. (೭೪)

Sanskrit (संस्कृतम्)
करुते स्वजनप्रेम सव सौहार्दजीवनम् ।
तदेव वर्धयेत् स्नेहमधिकं सर्वजन्तुषु ॥ (७४)


Cingalais (සිංහල)
ආදරය විනිවිදච- ආසාව මතූ වේ වී එයින් ඇති වනුයේ- සෙනෙහෙ නම් වූ උසස් ගූණයයි (𑇰𑇤)

Chinois (汉语)
愛心生慈善, 慈善所生之無價寶卽友誼是也. (七十四)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Chinta menjadikan hati mesra terhadap segala2-nya: dan rasa mesra itu melahirkan pula khazanah yang tiada terharga yang di-panggil persahabatan.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
애정은 항상 사랑에서 샘솟고 훌륭한 우정을 제공한다. (七十四)

Russe (Русский)
Любовь к людям рождает богатство великой доброты к ним,, доброта порождает изумительный дар по имени дружба

Arabe (العَرَبِيَّة)
الرأفة تنبعث من المحبة وهي تنشأ وتنمو فى دورها كجائزة للصداقة التى لا تقدر (٧٤)


Allemand (Deutsch)
Liebe zeitigt gute Wünsche und Freundschaft von unermessbarer Vortrefflichkeit.

Suédois (Svenska)
Kärleken föder längtan, vilken i sin tur föder vänskapens oskattbara gåva.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Amor parit desiderium, illud vero parit amicitiae decus non per-vestigandum. (LXXIV)

Polonais (Polski)
Słodki szczep miłosierdzia - owocu kochania I dobroci - owocu przyjaźni.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22