Encouragement à la vertu

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.   (௩௰௪ - 34) 

Qu’il (celui qui pratique la vertu) devienne sans tâche selon sa conscience! c’est là tout l’effet de la vertu. Le reste n’est que vanité.

Tamoul (தமிழ்)
தன் மனத்திடத்துக் குற்றம் இல்லாதவனாகுதல் என்னும் அவ்வளவே அறம் எனப்படும்; பிற ஆரவாரத் தன்மை கொண்டவை (௩௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை. (௩௰௪)
— மு. வரதராசன்


மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே. (௩௰௪)
— சாலமன் பாப்பையா


மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை (௩௰௪)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀷𑀢𑁆𑀢𑀼𑀓𑁆𑀓𑀡𑁆 𑀫𑀸𑀘𑀺𑀮𑀷𑁆 𑀆𑀢𑀮𑁆 𑀅𑀷𑁃𑀢𑁆𑀢𑀶𑀷𑁆
𑀆𑀓𑀼𑀮 𑀦𑀻𑀭 𑀧𑀺𑀶 (𑁝𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Manaththukkan Maasilan Aadhal Anaiththu
AranAakula Neera Pira
— (Transliteration)


maṉattukkaṇ mācilaṉ ātal aṉaittaṟaṉ
ākula nīra piṟa.
— (Transliteration)


A blemishless mind is the basis of all virtue.Everything else is empty show.

Hindi (हिन्दी)
मन का होना मल रहित, इतना ही है धर्म ।
बाकी सब केवल रहे, ठाट-बाट के कर्म ॥ (३४)


Télougou (తెలుగు)
ఆత్మశుద్ధి కన్న నన్యధర్మము లేదు
మెప్పు కోసముండు మిగత వన్ని. (౩౪)


Malayalam (മലയാളം)
ദുഷ്ടചിന്ത ജനിക്കാത്ത മനം ധർമ്മനിദാനമാം; മനശ്ശുദ്ധിവിനാ കർമ്മമെല്ലാം പ്രകടനങ്ങളാം (൩൰൪)

Kannada (ಕನ್ನಡ)
ಮನದಲ್ಲಿ ನಿರ್ಮಲನಾದರೆ ಅದೇ ಧರ್ಮ ; ಮತ್ತೆಲ್ಲವೂ ಬರಿಯ ಆಡಂಬರ. (೩೪)

Sanskrit (संस्कृतम्)
यत् कृतं शुद्धमनसा स धर्म इति कथ्यते ।
हच्छुद्धिरहितं कर्म केवलाडम्बरार्थकम् ॥ (३४)


Cingalais (සිංහල)
සින කිළිටි නැති බව- පිරිසිදු බවම දහම ය අනිකූත් හැම දැයක් - යෙදුනි බාහිර ඔපය සඳහා (𑇬𑇤)

Chinois (汉语)
使心淸浄, 一切道均在此端; 其餘皆過眼烟雲耳. (三十四)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Suchi-lah di-hati: segala Kebenaran terletak di-dalam firman ini: segala yang lain tiada erti-nya.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
미덕은 흠이 없는 마음에서만 발견되고 허식과 과시하는 마음에는 없다. (三十四)

Russe (Русский)
Да пребудешь ты чист в помыслах! Ибо сие и есть дхарма Вес прочее — пустышка и никому не нужные звуки

Arabe (العَرَبِيَّة)
عش نقيا فى ذهنك فهذا هو الدين وما عداه فهو الرياء والسمعة (٣٤)


Allemand (Deutsch)
Rein sein im Geist ist der ganze dharma – alles andere ist nur Getue.

Suédois (Svenska)
Allt det som för ditt inre ter sig tadelfritt må kallas Dygd.  Allt annat är ihåligt buller.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
ln animo macula carere virtus est. Ceterum omne habet naturam inanis strepitus. (XXXIV)

Polonais (Polski)
Czystość twoich intencji jest twym fundamentem, Cała reszta to błahe pozory.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22