Eloge de la pluie

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.   (௰௩ - 13) 

Si la pluie vient à manquer, la faim demeurera constante sur cette vaste étendue de terre même entourée du vaste océan et tourmentera les êtres vivants.

Tamoul (தமிழ்)
மழை காலத்தால் பெய்யாது, பொய்க்குமானால், கடலால் சூழப்பட்டுள்ள இப்பரந்த உலகினுள் பசி நிலைபெற்று உயிர்களை வாட்டும் (௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும் (௰௩)
— மு. வரதராசன்


உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும் (௰௩)
— சாலமன் பாப்பையா


கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும் (௰௩)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑀺𑀡𑁆𑀇𑀷𑁆𑀶𑀼 𑀧𑁄𑁆𑀬𑁆𑀧𑁆𑀧𑀺𑀷𑁆 𑀯𑀺𑀭𑀺𑀦𑀻𑀭𑁆 𑀯𑀺𑀬𑀷𑀼𑀮𑀓𑀢𑁆𑀢𑀼
𑀉𑀴𑁆𑀦𑀺𑀷𑁆𑀶𑀼 𑀉𑀝𑀶𑁆𑀶𑀼𑀫𑁆 𑀧𑀘𑀺 (𑁛𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Vinindru Poippin Virineer Viyanulakaththu
Ulnindru Utatrum Pasi
— (Transliteration)


viṇiṉṟu poyppiṉ virinīr viyaṉulakattu
uḷniṉṟu uṭaṟṟum paci.
— (Transliteration)


This vast world, with expanse of seas, Will still suffer with famine if clouds deceive rain.

Hindi (हिन्दी)
बादल-दल बरसे नहीं, यदि मौसम में चूक ।
जलधि-धिरे भूलोक में, क्षुत से हो आति हूक ॥ (१३)


Télougou (తెలుగు)
ఆకలి దహియించు, లేకున్నఁ వర్ష మ్ము
జలధి దిరిగియున్న జగతినైన (౧౩)


Malayalam (മലയാളം)
കാലത്താൽ മഴ പെയ്യാതെയിരുന്നാലാഴിചൂഴുമീ ഭൂമിയിൽ പശിയാൽ നാശമേറെവന്നു ഭവിച്ചിടും (൰൩)

Kannada (ಕನ್ನಡ)
ಮಳೆ ಬಾರದೆ ಹೋದರೆ ಸುತ್ತಲೂ ನೀರಿನಿಂದ ವ್ಯಾಪಿಸಿದ ಈ ಲೋಕವನ್ನು ಹಸಿವು ಕಾಡುತ್ತದೆ. (೧೩)

Sanskrit (संस्कृतम्)
चतुर्भि: सागरै: देशे व्याप्तेपि क्षुदियं स्थिता ।
प्राणिनो बाधते मेघे यथाकालमवर्षति ॥ (१३)


Cingalais (සිංහල)
අහස වැසි නොමදෙන - මහ දිවයිනෙහි වැස්සන් සාගිනි නමැති රජ - තෙමේ නතරව කරයි පීඩා (𑇪𑇣)

Chinois (汉语)
世界因爲海洋所環繞, 如不降雨, 舉世亦不免饑餽. (十三)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Jika hujan tidak turun, kebuloran akan meraja di-dunialuas, biar pun ia di-lengkongi samudera.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
비가 오지 않으면, 광대한 바다로 둘러싸인 세계는 기아와 고난 속에 있으리라. (十三)

Russe (Русский)
Если бы иссяк дождь, то разразился бы такой голод, который стал бы терзать громадный мир, окруженный океаном

Arabe (العَرَبِيَّة)
هذا العالم المحاط بالبحار سيهلك جوعا وإنزعاجا إن لم تمطر السماء فى حينها (١٣)


Allemand (Deutsch)
Bleibt der Regen zu erwarteten Zeiten aus, herrscht lange Zeit Hunger in der von Wasser umgebenen Welt.

Suédois (Svenska)
Om regnet slår fel härjar svälten i den havsomfIutna vida världen.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Si nubes (in coelo) sistens mentitur, fames sistens in vasta terra cum ingentibus aquis (i. e. oceano) vexabit. (XIII)

Polonais (Polski)
Gdy nie spłynie w czas chmura kroplami ciężarna, Pustką zioną bezpańskie stodoły.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22