Eloge de la pluie

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.   (௰௧ - 11) 

Parce que la terre se soutient, grâce â la pluie qui tombe continuellement, la pluie mérite le no, d’ambroisie.

Tamoul (தமிழ்)
மழை பெய்வதனாலேதான் உலக உயிர்கள் வாழ்கின்றன; ஆதலால், மழையே உயிர்களுக்கு ‘அமிழ்தம்’ என்று உணரத்தகும் (௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும் (௰௧)
— மு. வரதராசன்


உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம் (௰௧)
— சாலமன் பாப்பையா


உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது (௰௧)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑀸𑀷𑁆𑀦𑀺𑀷𑁆𑀶𑀼 𑀉𑀮𑀓𑀫𑁆 𑀯𑀵𑀗𑁆𑀓𑀺 𑀯𑀭𑀼𑀢𑀮𑀸𑀮𑁆
𑀢𑀸𑀷𑁆𑀅𑀫𑀺𑀵𑁆𑀢𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀡𑀭𑀶𑁆 𑀧𑀸𑀶𑁆𑀶𑀼 (𑁛𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Vaannindru Ulakam Vazhangi Varudhalaal
Thaanamizhdham Endrunarar Paatru
— (Transliteration)


vāṉniṉṟu ulakam vaḻaṅki varutalāl
tāṉamiḻtam eṉṟuṇaraṟ pāṟṟu.
— (Transliteration)


Rain is deemed a nectar of life As its unfailing fall sustains the world.

Hindi (हिन्दी)
उचित समय की वृष्टि से, जीवित है संसार ।
मानी जाती है तभी, वृष्टि अमृत की धार ॥ (११)


Télougou (తెలుగు)
వాన గురియుచుండ వర్ధిల్లు లోకంబు
లందుచేత దాని నమృత మండ్రు (౧౧)


Malayalam (മലയാളം)
വർഷപാതത്തിനാൽ ലോകം ജീവസ്സുറ്റു വളർന്നിടും തന്മൂലം മാരി ലോകത്തിന്നമൃതമാകുന്നു നിശ്ചയം. (൰൧)

Kannada (ಕನ್ನಡ)
ಮಳಯಿಂದಲೇ ಲೋಕವು ವರ್ಧಿಸುತ್ತದೆ; ಅದುದರಿಂದ ಅದು ಅಮೃತಕ್ಕೆ ಸಮ (೧೧)

Sanskrit (संस्कृतम्)
लोकोऽयं जीवति सदा यतो वर्षेण् हेतुना ।
लोकस्थितिकरं वर्षे ततोऽमृतमिदं विदु: ॥ (११)


Cingalais (සිංහල)
නො සිඳවෙන වැස්සෙන් - ලොව පවතින නිසාවෙන් අමාවක් පරිදී- ගැනේ වැසි පල ලොවට සෙත දෙන (𑇪𑇡)

Chinois (汉语)
甘霖時降, 使世界生存; 故可視爲永生之水. (十一)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Kerana hujan yang tiada berhenti-lah, bumi menjadi subor: oleh itu lihat-lah ia sa-bagai amrita—minuman abadi bagi dewa2.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
비는 끊임없이 세상을 지원하므로, 하늘의 음식으로 간주된다. (十一)

Russe (Русский)
Мир жизнью обязан изначально дождю Вот почему дождь -следует называть нектаром жизни

Arabe (العَرَبِيَّة)
العالم وجوده يتوقف على مطر صائب فأن المطر هو ماء الحياة نفسها (١١)


Allemand (Deutsch)
Da die Welt vom Regen lebt, verdiene er „Nektar“ genannt zu werden.

Suédois (Svenska)
Genom att flöda från himmelen och hålla världen vid liv förtjänar regnet benämningen gudadryck.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Cum pluvia permanente mundus procedat, ea naturam habet, ut pro nectare habenda sit. (XI)

Polonais (Polski)
Deszcz o czasie jest źródłem istnienia dla ciała, Jest to nektar, co daje nam życie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அமுதமான மலை — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

உலகத்துக்கு மழை இன்றியமையாதது. அதன் அருமையை எல்லோரும் அறிவார்கள்.

மழை தவறாமல் பெய்வதனால், உலகம் இயங்கி வருகின்றது. அதனால் மழை என்பது உலகம் அழியாமல், காக்கும் அமுதம் என்று உணர்கின்றோம்.

மக்கள் முதல் விலங்குகள், பறவைகள், புல், பூண்டு, செடி, கொடி வரைக்கும் வானத்திலிருந்து பொழிகின்ற மழையானது அமுதம் போன்ற உணவாக போற்றத்தக்கது.

(கிடைப்பதற்கு அரிய ஒரு பொருளை, அதுவும் உயிர் தரும் நீரை அமுதன் என்று சிறப்பித்துக் கூறுவது பொருந்தும்.)

(அமுதம், அமிர்தம், அமிழ்தம்- ஒரே அர்த்தமாகும்)


வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22