செய்தியறை

Thirukkural.net பயன்பாட்டு மென்பொருள் வெளியீடு 15-Aug-2015
ஐ-போன் மற்றும் ஐ-பேடு-ல் இயக்கப்படும் ஐஓஎஸ் (iOS) பயன்பாட்டு மென்பொருள் (App) வெளியிடப்பட்டது. இதில் தகவமைப்பு அறிவிப்புகள், தினம் ஓர் குறள், பிடித்த குறள், மொழிப் பெயர்ப்புகளை ஏற்க்கவோ/நீக்கவோ இயலும், போன்ற உயரிய அம்சங்களைக் கொண்டுள்ளது. கீழே உள்ள இணைப்பை இயக்கி உங்கள் பிரதியை பெறலாம்.
 

ஹிந்தி மற்றும் ரஷ்ய மொழிகளில் 17-May-2015
திருக்குறள் இப்போது ஹிந்தி மற்றும் ரஷ்ய மொழிகளில் காணலாம். இன்று முதல் திருக்குறள் ஒலி வடிவிலும் கேட்கலாம். மேலும் சில டொமைன்கள் சேர்க்கப்பட்டுள்ளது, तिरुक्कुरळ.com, तिरुक्कुरळ.net, тхируккурал.com, тхируккурал.net.
 

செய்தியறை 20-Feb-2015
செய்தியறை பகுதி சேர்க்கப்பட்டது. இதன் வாயிலாக வலைத்தளத்தில் சேர்க்கப்படும் அம்சங்கள் மற்றும் நிகழ்வுகளை பகிர்ந்துகொள்ளப்படும்.
 

மேலும் சில டொமைன்கள் (domains) 15-Feb-2015
Thirukkural.org டொமைன் மீண்டும் கையகப்படுத்தியதில் பெரும் மகிழ்ச்சி. இத்துடன் குறள்.com, குறள்.net டொமைன்களும் சேர்க்கப்பட்டுள்ளது.
 

Thirukkural.net திறப்பு விழா 2-Feb-2015
அதிகாரப்பூர்வமாக thirukkural.net பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. அழைப்பிதழ்கள் மேலும் இத்தளத்தின் ஆக்கத்துக்கு உதவிய ஆதரவாளர்களுக்கு அனுப்பப்பட்டது.
 

முன் வெளியீடு 31-Jan-2015
Thirukkural.net வலைத்தளம் குறுப்பிட்ட சில ஆதரவாளர்களுக்கு மட்டும் முன் வெளியிடப்பட்டது. Thirukkural.net-உடன் சேர்த்து மேலும் சில டொமைன்களும் (domains), இத்தலத்திற்கு திருப்பிவிடபட்டுள்ளது (திருக்குறள்.net, thirukkural.in, thirukural.in, thirukural.net, thirukural.org).