The Pre-marital love

  • அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
    மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.   (1081) Play in Tamil Buy in iTunes
    A goddess, a rare peahen or a woman Decked with jewels?' My heart is amazed!
     
  • நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
    தானைக்கொண் டன்ன துடைத்து.   (1082) Play in Tamil Buy in iTunes
    She returns my look with looks that strike Like darts of an armed angel.
     
  • பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
    பெண்டகையால் பேரமர்க் கட்டு.   (1083) Play in Tamil Buy in iTunes
    I never knew yama before, but now I realize That it is feminine and has warring eyes.
     
  • கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
    பேதைக்கு அமர்த்தன கண்.   (1084) Play in Tamil Buy in iTunes
    She may have that feminine grace But her look sucks life out of men who gaze.
     
  • கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
    நோக்கமிம் மூன்றும் உடைத்து.   (1085) Play in Tamil Buy in iTunes
    Is it death's dart, or eye's beams, or fawn's glance? Her look has all these three.
     
  • கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
    செய்யல மன்இவள் கண்.   (1086) Play in Tamil Buy in iTunes
    It’s only when her callous eyebrows bend and veil her eyes That my heart’s flutters cease.
     
  • கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
    படாஅ முலைமேல் துகில்.   (1087) Play in Tamil Buy in iTunes
    Like the veil over the face of a rutting elephant Is the vest that veils her buxom breasts.
     
  • ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
    நண்ணாரும் உட்குமென் பீடு.   (1088) Play in Tamil Buy in iTunes
    Ah, there goes all my might which foes dread in fight, When I face her brows beaming bright!
     
  • பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
    அணியெவனோ ஏதில தந்து.   (1089) Play in Tamil Buy in iTunes
    What use are jewels to a damsel Adorned with modesty and meek looks of a hind?
     
  • உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
    கண்டார் மகிழ்செய்தல் இன்று.   (1090) Play in Tamil Buy in iTunes
    Wine delights only when imbibed, But never at mere look like love!
     
Previous AdhigaramNext Adhigaram

 





Most viewed Adhigaram
1.  The Praise of God
2.  The Greatness of a Kin
3.  The Pre-marital love
4.  Domestic Life
5.  Nobility

குறள் ஒலி 
Play Stop 



Home  |  History  |  Credits  |  Newsroom  |  About  |  Contact us  |  Privacy



Disclaimer.  © 2014 திருக்குறள்.net.  powered by pluggablez.