The Greatness of a Kin

  • படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
    உடையான் அரசருள் ஏறு.   (381) Play in Tamil Buy in iTunes
    Who has these six is a lion among kings: An army, subjects, food, ministers, allies and forts.
     
  • அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
    எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.   (382) Play in Tamil Buy in iTunes
    These four unfailing mark a king: Courage, liberality, wisdom and energy.
     
  • தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
    நீங்கா நிலனான் பவர்க்கு.   (383) Play in Tamil Buy in iTunes
    A ruler should never lack these three: Diligence, learning and boldness.
     
  • அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
    மானம் உடைய தரசு.   (384) Play in Tamil Buy in iTunes
    He is a honourable king who sticks to virtue, Removes evil, and is spotless in valour.
     
  • இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
    வகுத்தலும் வல்ல தரசு.   (385) Play in Tamil Buy in iTunes
    He is a king who can do these: Produce, acquire, conserve and dispense.
     
  • காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
    மீக்கூறும் மன்னன் நிலம்.   (386) Play in Tamil Buy in iTunes
    That king, who is easy of access and soft-spoken, Is extolled in his kingdom.
     
  • இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
    தான்கண் டனைத்திவ் வுலகு.   (387) Play in Tamil Buy in iTunes
    The world listens to all the commands of the king Who is sweet-spoken and liberal.
     
  • முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
    இறையென்று வைக்கப் படும்.   (388) Play in Tamil Buy in iTunes
    A just king, who guards over his subjects, Will be deemed god by them.
     
  • செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
    கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.   (389) Play in Tamil Buy in iTunes
    The world is secure under the parasol of the worthy king Who brooks bitter counsel.
     
  • கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
    உடையானாம் வேந்தர்க் கொளி.   (390) Play in Tamil Buy in iTunes
    A light among kings is he who has these four: Grace, bounty, justice and concern.
     
Previous AdhigaramNext Adhigaram

 





Most viewed Adhigaram
1.  The Praise of God
2.  The Greatness of a Kin
3.  The Pre-marital love
4.  Domestic Life
5.  Nobility

குறள் ஒலி 
Play Stop 



Home  |  History  |  Credits  |  Newsroom  |  About  |  Contact us  |  Privacy



Disclaimer.  © 2014 திருக்குறள்.net.  powered by pluggablez.