The Praise of God

  • அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.   (1) Play in Tamil Buy in iTunes
    With alpha begins all alphabets; And the world with the first Bagavan.
     
  • கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்.   (2) Play in Tamil Buy in iTunes
    Of what avail is learning if one worships not The holy feet of Pure Intelligence?
     
  • மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்.   (3) Play in Tamil Buy in iTunes
    Long life on earth is theirs who reach The glorious feet of Him who walked on flowers.
     
  • வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல.   (4) Play in Tamil Buy in iTunes
    No evil will befall those who reach the feet Of the One beyond likes and dislikes.
     
  • இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.   (5) Play in Tamil Buy in iTunes
    The twin deeds of dark illusion do not affect those Who delight meaningfully in Lord's praise.
     
  • பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்.   (6) Play in Tamil Buy in iTunes
    Long life is theirs who tread the path of Him Who conquered the five senses.
     
  • தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது.   (7) Play in Tamil Buy in iTunes
    They alone escape from sorrows who take refuge In the feet of Him beyond compare.
     
  • அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது.   (8) Play in Tamil Buy in iTunes
    None can swim the sea of births, but those united To the feet of that Being, a sea of virtue.
     
  • கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை.   (9) Play in Tamil Buy in iTunes
    Depraved, senseless and worthless is the head Unbowed at the feet of Him with eight qualities.
     
  • பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்.   (10) Play in Tamil Buy in iTunes
    The ocean of births can be crossed by none other than Those who reach the feet of the Lord.
     
Next Adhigaram

 





Most viewed Adhigaram
1.  The Praise of God
2.  The Greatness of a Kin
3.  The Pre-marital love
4.  Domestic Life
5.  Nobility

குறள் ஒலி 
Play Stop 



Home  |  History  |  Credits  |  Newsroom  |  About  |  Contact us  |  Privacy



Disclaimer.  © 2014 திருக்குறள்.net.  powered by pluggablez.